Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. டீ மற்றும் காபியின் விலை உயர்வு….!!!!

எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்றத்தால் டீ மற்றும் காபியின் விலை உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடைகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை 2,145 ரூபாயாகவும், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 967 ஆகவும் உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் டீ, காபி மற்றும் பேக்கரி சங்க உரிமையாளர் விழா  நடைபெற்றது. இந்த விழாவின் போது […]

Categories

Tech |