Categories
டெக்னாலஜி

இந்தியாவில் ரூ.18.99 லட்சத்தில்…. அறிமுகமாகும் புதிய பைக்…!!!

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 18.99 லட்சம் ஆகும். இதன் இன்ஜின்களில் சுருள் வாழ்வு ரிட்டர்ன் அமைப்பு இருப்பதால் 60,000 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு வால்வை பரிசோதித்தால் போதும் என்று டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓட்டுநரை பார்க்கமுடியாத பகுதியை கண்காணிப்பதற்காக முன் மற்றும் பின் பக்கத்தில் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

Categories

Tech |