Categories
மாநில செய்திகள்

விமானத்தில் “எமர்ஜென்சி” கதவை திறந்து விளையாடிய பா.ஜ.க தலைவர்…. அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் டுவிட்….!!!!

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், கடந்த 10-ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் “எமர்ஜென்சி” கதவை திறந்து விளையாடி இருக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். போட்டோஷாப் கட்சி என சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுவது பா.ஜ.க கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருப்பது பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை தான் என பலர் சமூகவலைதளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புதிய சொல் பொருள் அஜீத்தி =அசத்தி”…. தல அஜித் பற்றி நடிகர் பார்த்திபன் போட்ட திடீர் டுவிட் பதிவு…..!!!!!!

கடந்த 1989 ஆம் வருடம் புதிய பாதை திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். இதையடுத்து பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே உட்பட பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்துகொண்டார். இவர் இறுதியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக் கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் எனும் பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அஜித் பற்றி பார்த்திபன் தன் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள்

வயது முதிர்வது உங்களுக்கு தெரிந்தால்?… மத்திய மந்திரி சொன்ன விஷயம்….!!!!

மத்திய மந்திரி இரானி தன் சமூகஊடகத்தில் அவரது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது ஆகிய வாசகர்களை கவரும் அடிப்படையிலான காட்சிகள், பதிவுகளை வெளியிடுவது வழக்கம் ஆகும். சில வாரங்களுக்கு முன் தன் இன்ஸ்டாகிராமில் அவர் சமையல் செய்த விபரங்களை வெளியிட்டார். அவற்றில், மந்திரி இரானி சமையல் அறையில் லட்டு தயாரிப்பில் ஈடுபடும் புகைப்படம் காணப்பட்டது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை இன்ஸ்டாவில் பின்தொடருகின்றனர். இந்நிலையில் மற்றொரு பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் மாஸ்க் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களே!… . விரைவில் உங்களை சந்திக்கிறேன்…. ராஷ்மிகா மந்தனா போட்ட டுவிட்…..!!!!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் “வாரிசு”. இப்படத்தில் ஹீரோயினியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சங்கீதா, ஷியாம், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா உட்பட பல பேர் பங்கேற்றனர். அப்போது விழாவில் ராஷ்மிகா ரஞ்சிதமே […]

Categories
தேசிய செய்திகள்

விமான பணிப்பெண்ணுக்கும்- பயணிக்கும் இடையே சண்டை விவகாரம்…. என் ஆதரவு உங்களுக்குத்தான்?…. நடிகை குஷ்பு டுவிட்….!!!!

துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ 6-இ 12 விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் உணவை தேர்ந்தெடுப்பது குறித்து இண்டிகோ பயணிக்கும், விமான பணிப்பெண்ணுக்கு இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதாவது விமான பயணி, விமான பணிப் பெண்ணிடம் “நீங்கள் பயணியின் வேலைக்காரன்” என்று கூறுகிறார். அதற்கு அவர் “நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது” என்று ஆவேசமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதான் மண்டய பிச்சுகிட்டு எழுதுறது”…. இயக்குனர் செல்வராகவன் போட்ட திடீர் டுவிட் பதிவு…..!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், அண்மையில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் “பகாசூரன்” திரைப்படத்தில் அவர் நடித்து உள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது செல்வராகவன் புது திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் செல்வராகவன் டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், “இதான் மண்டய பிச்சுகிட்டு எழுதுறது” என புகைப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மெஸ்சியும் ஒரு மகா கலைஞன்!…. உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்!… டுவிட் போட்ட இயக்குனர் மிஷ்கின்….!!!!

அர்ஜென்டினா- பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி சுற்றில் அர்ஜென்டினா அணி யானது வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியை சேர்ந்த மெஸ்சிக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் தன் சமூகவலைதளப்பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் “சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டுமாக மெஸ்சியின் வாயிலாக புதியதாக புரிந்துகொண்டேன். மெஸ்சி அர்ஜென்டைனாவுக்கு மட்டுமின்றி இந்த பிரபஞ்சத்துக்கே சொந்தமானவர். பந்திற்கும் அவரின் காலுக்கும் இடையில் […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் உங்கள் லட்சியமா?… அப்போ நான் எப்படி ஒரு தலைவரை பின்பற்றுவது?…. பொங்கி எழுந்த காயத்ரி ரகுராம்….!!!!!

காயத்ரி ரகுராம் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பா.ஜ.க-வில் இருந்து என்னை துரத்துவது தான் உங்கள் லட்சியமா..? இதற்கிடையில் தொடர்ச்சியான தாக்குதல். பிறகு நான் எப்படி ஒரு தலைவரை பின்பற்றுவது..? இது போன்ற செயல்களை ஊக்குவிக்கும்போது எப்படி இந்த உத்திகளை நான் 8 வருடங்களாக எதிர்கொண்டு நிற்கிறேன். நான் இன்னும் வலுவான பா.ஜ.க காரிய கர்த்தா மட்டுமே” என அவர் கூறிய டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. மேலும் தன் மீது சுமத்தப்படும் அனைத்து பழிகளையும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சர்ச்சையில் சிக்கிய “பதான்” …. ஒரு நடிகை படத்தில் காவி உடை அணிந்து வருவது குத்தமா?…. பிரகாஷ் ராஜ் கேள்வி…..!!!!

சித்தார்த் ஆனந்த் டைரக்டு செய்த “பதான்” இந்தி திரைப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து இருக்கின்றனர். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூபாய்.15 கோடி சம்பளம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் பதான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யார் பெரிய ஸ்டார்?…. வாயைக் கொடுத்து மாட்டிய தில்ராஜு…. அஜித் மேனேஜர் போட்ட திடீர் டுவிட் பதிவு…..!!!!!

தளபதி விஜய்யை விடவும் அஜித் பெரிய ஸ்டார் இல்லை. அதனால் வாரிசு திரைப்படத்திற்கு தான் அதிக தியேட்டர் கொடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் தில்ராஜு கூறியது இப்போது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வாரிசு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகின்றனர். எனினும் துணிவு படத்தின் ப்ரோமோஷனில் அஜித் கலந்துகொள்ளபோவதில்லை என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. ஏனெனில் நல்ல படத்திற்கு அதுவேதான் விளம்பரம் என அஜித் அண்மையில் கூறியிருந்தார். இந்த நிலையில் அஜித்தின் பிஆர்ஓ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்!…. வாழ்த்துக்கள் முதலாளி…. டுவிட் போட்ட சந்தானம்…..!!!!

நடிகரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழக அமைச்சரவையில் 35வ-து அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். நேற்று காலை கிண்டி ஆளுநர் மாளிகையிலுள்ள தர்பார் ஹாலில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து உதயநிதிக்கு திரைப் பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் உட்பட பலரும் வாழ்த்து கூறினர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி நடித்து முடித்துள்ளார். அதன்பின் உதயநிதி, “இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை. மேலும் கமல்ஹாசன் […]

Categories
மாநில செய்திகள்

“நான் கட்சியிலிருந்து விலக மெயின் காரணம் அவர்தான்”…. சூர்யா சிவா பரபரப்பு குற்றசாட்டு….!!!!

அண்மையில் வெளியாகிய ஒரு ஆடியோ தமிழக பா.ஜ.க மற்றும் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக பா.ஜ.க ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா மற்றும் பா.ஜ.க.-வின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி இடையில் நடைபெற்ற அந்த வார்த்தை போர் தான் பூகம்பமாக வெடித்தது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக இருவரிடமும் முறையான விளக்கம் கேட்கப்படும் என பா.ஜ.க தலைரான அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இரண்டு பேரும் பொது வெளியில் நாங்கள் அக்கா-தம்பி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதியுடன் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான வீடியோ….!!!!

பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை டிரைக்டு செய்த மாரிசெல்வராஜ், இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கக்கூடிய மாமன்னன் படத்தை இயக்குகிறார். இவற்றில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத்பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடந்து வந்தது. அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக்வெட்டி கொண்டாடியது. அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ.ஆர்.ரகுமான் தன் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

“இந்த மகிழ்ச்சியை விவரிக்க எங்களுக்கு வார்த்தைகள் இல்லை”…. நடிகர் மனோஜ் திவாரி நெகிழ்ச்சி….!!!!!

போஜ்புரி திரை உலகின் நடிகரும், பாஜக எம்பி-யும் ஆன மனோஜ் திவாரியின்(51) மனைவி சுரபி திவாரி ஆவார். இந்த தம்பதியினருக்கு 2வது குழந்தை பிறக்க இருக்கிறது. இந்த நிலையில் சென்ற 2 தினங்களுக்கு முன் தன் மனைவி கர்ப்பிணியாக இருக்கும் தகவலை மனோஜ் திவாரி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதாவது “இந்த மகிழ்ச்சி செய்தியை விவரிக்க எங்களுக்கு வார்த்தைகள் இல்லை. அதை உணர மட்டுமே முடியும்” என வீடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2020ம் வருடம் ஏப்ரலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: நாமினேஷன் லிஸ்டில் மணிகண்டன்…. அண்ணனுக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட டுவிட் பதிவு….!!!!

முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பாக மணிகண்டன் விஜய் தொலைக்காட்சியில் பல கேம் ஷோக்களில் கலந்துகொண்டிருந்தாலும் பிக் பாஸ் தான் அவரை அதிகம் பாப்புலர் ஆக்கி இருக்கிறது. அதாவது, முதலில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த மணிகண்டன், அண்மை வாரங்களாக தான் வெளியில் தெரிகிறார். Pls show ur support and love to my brother @Manikan97622480 🙏🙏🙏 pic.twitter.com/0nXjJvFJx2 — aishwarya […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் எதிரொலி!…. தாமதமாகும் பார்த்திபன் படம்…. வெளியான தகவல்…..!!!!

பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் சென்ற ஜூலை மாதம் திரைக்கு வந்தது. எனினும் இப்படம் இதுவரையிலும் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருக்கிறது. இந்த திரைப்படம் ஓரிரு நாட்களில் ஓடிடி-யில் வந்துவிடும் என ஏற்கனவே பார்த்திபன் தெரிவித்திருந்தார். இருப்பினும் இதுவரை வரவில்லை. இதனால் பார்த்திபன் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில் “இன்று முதல் பொன்னியின் செல்வன். ஆகவே வரும் வாரம் வருமாம் “இரவின் நிழல்” செய்தி. பெரு மழையில் தேங்கி விடுகிறது சிறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் என நினைத்து…. ரசிகருக்கு கமல் அனுப்பிய டுவிட் பதிவு….. என்னென்னு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!

பிக்பாஸ் 6-வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் போட்டியாளர்கள் ஷாந்தி மற்றும் அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டனர். இதற்கிடையில் ஜிபி முத்து தாமாக முன் வந்து வெளியேறினார். இந்நிகழ்ச்சி 24 நாட்களை எட்டி இருக்கிறது. சென்ற வாரம் தொகுப்பாளர் கமல்ஹாசன் சக போட்டியாளர்களை உடல்மொழி கேலி செய்த அசீமையும், மணிகண்டனையும் கண்டித்து பேசினார். இதற்கு ரசிகர்கள் பல பேர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த கதாபாத்திரம் என் வாழ்வில் ஓர் மைல்கல்”…. நடிகர் சூர்யா டுவிட் பதிவு…. நெகிழ்ச்சி….!!!!

சூர்யா நடிப்பில் கூட்டத்தில் ஒருவன் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான படம்தான் “ஜெய்பீம்”. இந்த படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் குறித்து பேசும் இந்த படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து இருந்தார். சென்ற வருடம் நவம்பர் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

கோவை சம்பவம் பற்றி 3 ஆலோசனைகள்…. முதல்வருக்கு அட்வைஸ் கூறும் அண்ணாமலை…..!!!!

கோவை உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்ற 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதிகார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இவற்றில் காரிலிருந்த நபர் உடல் கருகி இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவ்வாறு காரில் சிலிண்டர் வெடித்து இறந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா […]

Categories
தேசிய செய்திகள்

பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக பேசிய பத்ரி சேஷாத்ரி…. ஒரே இரவில் நடந்த திருப்பம்…. அதிரடி நடவடிக்கை….!!!!

கிழக்கு பதிப்பகம் எனும் பதிப்பகத்தின் வாயிலாக பல்வேறு புத்தகங்களை வெளியிடுபவர்தான் பத்ரி சேஷாத்ரி. மேலும் இவர் பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர் ஆவார். வலது சாரி சிந்தனையுடையவர் எனும் பார்வை இவர் மீது உண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் தமிழ்நாடு இணையகல்வி கழக ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றார். அப்போதே பல பேரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இச்சூழலில் பி.எஸ்.நிசிம் என்பவர் “பிரம்மாஸ்திரா” என்ற இந்தி திரைப்படத்தை மேற்கோள் காட்டி மாயாஜாலம் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்டவைகளுக்கு இந்தியில் சரியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படம் ரூ.400 கோடி வசூல்…. நடிகர் பார்த்திபன் வெளியிட்ட டுவிட் பதிவு…. சர்ச்சை….!!!!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் டம் இதுவரையிலும் ரூபாய்.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில் இன்னும் சில தினங்கள் ரூ.500 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய்.163 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமெரிக்காவில் […]

Categories
சினிமா

Thank you Thank you…. கல்யாணம் முடிஞ்ச கையோடு….. முதல் டுவீட் போட்ட புகழ்….. இணையத்தில் வைரல்….!!!!!

குக் வித் கோமாளி புகழ் அவரின் நீண்டநாள் காதலியான பென்ஸ் ரியாவை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக புது மண தம்பதிகளான அவர்களுக்கு பலரும் திருமண வாழ்த்து தெரிவித்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புகழ் அவரின் சமூகவலைதள பக்கமான டுவிட்டரில் திருமணம் தொடர்பாக முதல் முறையாக பதிவிட்டு இருக்கிறார். அவற்றில் “திரையுலக/ தொலைக்காட்சி நண்பர்கள், ஊடகநண்பர்கள், உறவினர்கள், நலன் விரும்பிகள் மற்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் […]

Categories
சினிமா

தள்ளி போன நயன்தாரா படம்…. இதுதான் காரணமா?…. இயக்குனர் திடீர் டுவீட்….!!!!

தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மானவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் மட்டும் வெளியான பிரேமம் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரை உலகிலும், தமிழ் திரை உலகிலும் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் இயக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அப்பா நீங்கள் கண்ட கனவை நிறைவேற்றுவேன்….. ராகுல்காந்தி ட்வீட்…..!!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தியின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் இன்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் குடும்பத்துடன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். […]

Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்…. “வன்முறை தீர்வாகாது, உடனே இத நிறுத்துங்க”…. நடிகை குஷ்பு டுவீட்…..!!!!

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
சினிமா

இந்த ஆண்டில் சிறந்த படம் இதுதான்…. நடிகர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்….!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் வரிசையில் கௌதம் ராமச்சந்திரனும் ஒருவர். இவர் தற்போது “கார்கி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி மற்றும் பிளாக் ஜெனிசன் இணைந்து கார்கி படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார். அதனைதொடர்ந்து சூர்யா ஜோதிகாவின் 2d எண்டர்டெயின்மெண்ட் வழங்க உள்ளது. தமிழ்,தெலுங்கு, கன்னடா என மூன்று மொழியில் இப்பட தயாராகி வருகிறது. இந்த  திரைப்படம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

“நான் தப்பு பண்ணா என்னை மன்னிச்சிடுங்க”…. டிடிஎஃப் வாசன் ட்விட்…..!!!!!

2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலம் என்று சொல்லபடுபவர் டிடிஎஃப் வாசன். யூட்யூபரான இவர் கோவையை சேர்ந்தவர் ஆவார். தன் பைக்கில் பல்வேறு இடங்களுக்கு ரைட் செல்வதையும், அதனை தனது யூட்யூப் சேனலில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் இவருக்கு 27 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் இருக்கின்றனர். பெரும்பாலான யூட்யூபர்கள் இருந்தாலும் இவருக்கு 2k கிட்ஸில் பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். சினிமா பிரபலத்திற்கு இணையாக இவரை காண கூட்டம் கூடுகிறது. இந்நிலையில் டிடிஎஃப் வாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் சென்ற ஞாயிற்றுக்கிழமை வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

தவறான செய்திகளை பரப்பாதீர்கள்…. இதுதான் உண்மை…. செந்தில் பாலாஜி அதிரடி டுவிட்…. !!!

தமிழகத்தில் திமுகவின் ஓராண்டு சாதனைகளை கலாய்க்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மின்வெட்டு பிரச்சினை குறித்து டுவிட்டரில் கலாய்த்தார். அதற்கு செந்தில் பாலாஜி கடுமையாக பதில் அளித்திருந்தார். இந்நிலையில் மணிபால் குளோபல் கல்வி நிறுவனத்தின் தலைவர் மோகன் தாஸ் பாய் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், சர்ச் மசூதிகளில் மின் கட்டணம் மிகக் குறைவாக யூனிட்டிற்கு ரூ.2.85 வசூலிக்கப்படுகிறது என்றும் கோவில்களில் யூனிட்டிற்கு ரூ.8 வசூலிக்கப்படுகிறது என்றும் அதில் பதிவிட்டிருந்தார். அதனைத் […]

Categories
மாநில செய்திகள்

“அடிப்படை அறிவு கூட இல்லையா”…. அண்ணாமலை வைத்து என்ன செய்றது….. டிடிஆர் ரீ-ட்வீட்…!!

தமிழகத்தில் பிரதான கட்சி எதிர்க் கட்சியான அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. கடந்த தேர்தலில் சிஎம் வேட்பாளர் யார் என்ற விவகாரத்திலிருந்து ஒற்றை தலைமை யார் வசம் செல்லும் என்பது வரை கட்சிக்குள் உரிமைப் போர் நடந்து வர, அண்ணாமலை நடுவில் நுழைந்து எதிர்க்கட்சியாகவே பாஜகவை முன்னிறுத்தி அரசியல் செய்து வருகிறார். அரசியலில் அனுபவமில்லாத அண்ணாமலை சில நேரங்களில் சம்பந்தமே இல்லாமல் வார்த்தைகளை உபயோகப்படுத்தி விமர்சனத்தில் சிக்கிக்கொள்கிறார். அண்மையில் திமுக எங்களுக்கு 360டிகிரி […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு பிரதமருக்கு கொரோனா தொற்று….. டுவிட் பதிவு….!!

பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேற்று முன்தினம் இரவு எனக்கு உடல் வெப்பநிலை அதிகரித்து. அதிகாலையில் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அறிகுறிகள் லேசாக இருந்தது என்பதை நான் நன்றாக உணர்கிறேன். அதிகம் பயணங்களின் காரணமாக நான் வழக்கமான வீட்டு பரிசோதனைகளை செய்தேன். இந்த வார தொடக்கத்தில் எனது சோதனைகள் எதிர்மறையாக இருந்தன” என்று அவர் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“பாஜகவினரே என்னை தூக்கி எறிந்துள்ளனர்”…. காயத்ரி ரகுராம் டுவிட்….!!!!

தமிழ்நாட்டில் பா.ஜ.க மாநில நிர்வாகிகளின் புது பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து தமிழக பாஜக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் எனவும் தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக பாஜக நிர்வாகிகளின் புது பட்டியலில் பொதுச்செயலாளராக விருப்பம் தெரிவித்து இருந்த நயினார் நாகேந்திரனுக்கு, துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

Twitter: “அரசியல் ரீதியில் நடுநிலையாக இருப்பது அவசியம்”…. எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு…..!!!!

உலகின் பிரபல சமூகவலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்த பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.1 % பங்குகளை வாங்கினார். இதையடுத்து  டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் எலான் மஸ்க் இடம் 4,400கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்துக்கு டுவிட்டர் நிறுவனமானது சம்மதம் தெரிவித்தது. அதன்பின் நேற்று முன்தினம் இந்த ஒப்பந்தம் இறுதியானது. இந்நிலையில் எலான் மஸ்க் இப்போது டுவிட்டர் நிறுவனம் பொது நம்பிக்கையை பெறுவதற்காக அரசியல் […]

Categories
உலக செய்திகள்

“நெஸ்ட் கோகோ கோலாவை வாங்க போறேன்”…. மாஸ் காட்டும் எலான் மஸ்க்…..!!!!!!

உலகின் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை பெரும் பணக்காரரான எலான் மஸ்க் இடம் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்வதற்கு டுவிட்டர் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து டுவிட்டர் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர எலான் மஸ்க் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையில் எலான் மஸ்க் தன் டுவிட்டர் பக்கத்திலிருந்து அடுத்தடுத்து டுவிட்டுகளை பதிவுசெய்து வருகிறார். அந்த அடிப்படையில் இன்று அதிகாலை மஸ்க் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பொது நம்பிக்கையை பெற […]

Categories
உலக செய்திகள்

“மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம், மீட்டர் மீட்டராய் சரியும்”…. போரை நிறுத்துங்கள் புதின்…. கவிஞர் வைரமுத்து டுவிட்….!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து கொண்டே வருகிறது. முதலில் இந்த போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் கருதினர். ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி வருவதால் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் எந்த […]

Categories
மாநில செய்திகள்

தலைமை பொறுப்பில் இருப்பவரே இப்படி பண்ணலாமா?…. மேற்கு வங்க ஆளுநர் செயலுக்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு….!!!!

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும், அம்மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆளுநர் ஜக்தீப் தன்கர் சட்டமன்றத்தை முடக்கியுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவையை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் இந்த செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு வங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது. மாநில தலைமை பொறுப்பில் இருப்பவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ப்ளீஸ்…. “எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க!”…. பிரபல கிரிக்கெட் வீரர் போட்ட டுவிட்….!!!!

வருகின்ற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்க உள்ள நிலையில் பிசிசிஐ ஏலத்தில் பங்கேற்கும் 590 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இந்த பட்டியலில் ரூ.50 லட்சம் அடிப்படையில் விலையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே இறுதிப் பட்டியலில் தன்னுடைய பெயர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“18 வருஷ வாழ்க்கை!”…. வீணா போக கூடாது…. தனுஷ் விவாகரத்து…. நகைச்சுவை நடிகை உருக்கம்….!!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருக்கின்றனர். கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிய போவதாக கூறியுள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“எனக்கு பாய் ஃபிரண்ட் வேணும்!”…. குட்டி நயன்தாராவின் அட்ராசிட்டி…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனிகா சுரேந்திரன் ‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாரா மற்றும் அஜித்துக்கு மகளாக நடித்துள்ளார். இதனால் அனிகாவை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்றும், அஜித்தின் ரீல் மகள் என்றும் அழைத்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் அனிகா எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். அந்த வகையில் அனிகா அவ்வப்போது கிளாமர் வழியும் புகைபடங்களையும் பகிர்ந்து வருகிறார். அதனை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயசுலயே கவர்ச்சியா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அரசு வைத்த முற்றுப்புள்ளி!”…. அந்த பயம் இருக்கட்டும்!…. மோடியை மறைமுகமாக சாடிய ஜோதிமணி….!!!!

கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் “வந்த பிறகு எதிர்த்து நின்று திரும்பி போக வைப்பது ஒரு விதம்! வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொரு விதம்! தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச் செல்கிறது! அந்த பயம் இருக்கட்டும்! என்று டுவிட் போட்டுள்ளார். இந்த டுவிட் பதிவால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்ற போது திடீரென விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அவருடைய பயணத்தை தொடர முடியாமல் பாதியிலேயே திரும்ப […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிகச் சிறந்த படங்களில் ஒன்று ‘பார்டர்’…. நடிகர் அருண் விஜய் ட்வீட்…!!!

பார்டர் திரைப்படம் எனது மிகச் சிறந்த படங்களில் ஒன்று என நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரெஜினா, ஸ்டெபி படேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. […]

Categories
சினிமா

வாத்தியாரே, ‘என்ன விட்டுருங்க’…. கை எடுத்து கும்பிட்ட பிரபல நடிகர்…..!!!!!

சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியானதிலிருந்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகிறது. அதில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகர் பசுபதி சைக்கிளில் செல்வது போன்ற படத்தை வைத்து பல மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் “வாத்தியாரே” மீம்ஸ்களை இத்தோடு முடித்துக் கொள்வோம் என்று மீம் கிரியேட்டர்களை நடிகர் பசுபதி கையெடுத்து கும்பிட்டுள்ளார். சார்பட்டா படத்தில் கபிலன், ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் ஏற்றிச் சென்ற காட்சி மீம் கிரியேட்டர்கள் கையில் சிக்கி சுமார் மூன்று […]

Categories
சினிமா

’மீரா மிதுன் கைது பெருமைக்குரியது’…. மீரா மிதுனை வம்புக்கிழுத்த சனம் ஷெட்டி…..!!!

விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, அளித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் கேரளாவில் பதுங்கியிருந்த மீராமிதுனை கைது செய்த,சைபர் கிரைம் காவல் துறையினர் நேற்று  சென்னை அழைத்து வந்தனர். இந்நிலையில், மீராவை கைது செய்தது குறித்து அவருடன் பிக் பாஸில் சக போட்டியாளராக பங்கேற்ற சனம் ஷெட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு காவல் துறையினர் மீரா மிதுனை கைது செய்த விஷயம் பெருமைக்குரிய ஒன்று. சைபர் கிரைம் காவல் துறையினர் சிறப்பான […]

Categories
தேசிய செய்திகள்

போட்டியின்றி மோடி தேர்ந்தெடுக்கப்படுவார்…. நடிகர் சித்தார்த் டுவிட்….!!!!

நடிகர் சித்தார்த் கடந்த சில மாதங்களாகவே அரசியல் ரீதியாக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இந்திரா காந்தியை விட மிகக் கடுமையாக அதிகாரம் செலுத்தக் கூடிய,பதவி ஆசை கொண்ட பிரதமர் இந்திய வரலாற்றில் யாரும் இல்லை தான் நினைத்ததாக நடிகர் சித்தார்த் தெரிவித்தார். ஆனால் தற்போது அதிகாரம் செலுத்தக் கூடிய, பதவி ஆசை கொண்ட பிரதமர் யார் என்பதற்கு போட்டியே இல்லை என்றும் அந்த இடத்திற்கு போட்டி இன்றி பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் டுவிட்டரில் […]

Categories
உலக செய்திகள்

“மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்”… இஸ்ரேல் பிரதமர் பதிவிட்ட டுவிட்..!!

இஸ்ரேல் பிரதமர் பென்னட், இந்திய பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இஸ்ரேலின் பிரதமராக பணியாற்றி வந்த பெஞ்சமின் நேட்டன்யாஹு மீது கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோசடி மற்றும் ஊழல் புகார்கள் எழுந்து வந்த நிலையில் அவருடைய செல்வாக்கானது மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்தது. இதற்கிடையே பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹு-வின் லிக்குட் கட்சி கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் பெரும்பான்மையான இடத்தை […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி, சுகாதாரம், புன்னகை அனைத்தும் குழந்தைகளுக்கானவை…. ராகுல் காந்தி டுவிட்…..!!!!

ஜூன் 12, 2002 ஆம் ஆண்டு முதலாளித்துவ சந்தை போட்டியின் விளைவால் மூன்றாம் உலக நாடுகளின் மனித வளம் மிகக் கொடூரமாக உறிஞ்சப்படுவது அடையாளமாக உள்ள குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள நாள், குழந்தை தொழிலாளர் முறைக்கு அடிப்படையாக எது உள்ளது என்பதை அதை ஒரு நாள் அடையாள தினமாக மட்டும் சுருக்கி இருப்பது வருந்தத்தக்கது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம். இந்நிலையில் குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

அதிதீவிர புயலாக மாறிய டவ்-தே…. ராகுல்காந்தி டுவிட்…..!!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபி கடலை நோக்கி நகர்ந்தது. அது புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு வரவேற்கத்தக்கது…. நடிகர் சித்தார்த் டுவிட்….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு நோக்கி நாடு செல்கிறது…. ராகுல் காந்தி ட்விட்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

என்னுடைய தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்…. ஸ்ருதிஹாசன் டுவிட்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக் கூறிய நெஞ்சை உருக வைக்கும் வார்த்தை…. RIP….!!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்  காலமானார். அவரின் உடல் இல்லத்தில்  வைக்கப்பட்டுள்ளது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 […]

Categories

Tech |