Categories
மாநில செய்திகள்

“2013-ல் போஸ்டிங்” இதுல 11 வருஷ சர்வீஸ் எங்க இருந்து வந்துச்சு…. 2 லட்சம் கேஸ் வேற…. வாயைக் கொடுத்து வசமாக சிக்கிய அண்ணாமலை….!!!!

இந்தியா முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தொடர்புடைய இடங்களில் கடந்த 22-ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சில கருத்துக்களை கூறியிருந்தார். இதற்கு கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருந்தார். அவர் கூறியதாவது, தமிழக முதல்வருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பற்றி தெரியுமா, தெரியாதா? […]

Categories

Tech |