தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் நீதி கட்சியானது கடந்த 1916-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதன் 107-வது ஆண்டு விழா இன்று தொடங்குகிறது. நீதி கட்சியானது அனைவருக்கும் சம உரிமை மற்றும் சம நீதி எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட நிலையில், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு நன்மைகளை செய்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு நீதி கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பங்களிப்பை வார்த்தைகளால் சொன்னால் மிகையாகாது […]
Tag: டுவிட்டரில் பதிவு
நடிகை காஜல் அகர்வால் தனது மகன் குறித்து மகிழ்ச்சி பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல திரைப்படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனை […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சியான் விக்ரம். இவர் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி தற்போது 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை நடிகர் விக்ரம் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி வெளியான என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் விக்ரம் நடிகராக அறிமுகமானார். விக்ரமுக்கு நடிகர் என்பது மிகப்பெரிய கனவு மற்றும் சவால் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் ஒரு காலத்தில் விக்ரம் வாய்ப்பு […]
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரே வழி , தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது . வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை ,கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகம், பஞ்சாப் ,தமிழ்நாடு ஆகியமாநிலங்களில் கொரோனா தொற்றின் 2வது […]
சிறுமிகளின் ஆபாச படங்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பொறியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு பின்னர் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பொறியாளர் இளவரசன் என்ற நபரை கடலூர் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். கடலூர் எஸ்.என்.சாவடிரட்சகர் என்ற நகரில் கண்ணன் என்பவரும் அவரது மகன் இளவரசனும் வசித்து வருகின்றனர். இளவரசன் ஒரு பொறியாளர். அவர் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுது பார்க்கும் […]