Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த அற்புதமான நியூஸை சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்”…. கர்ப்பம் குறித்த தகவலுக்கு நடிகை நிக்கி விளக்கம்….!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் முடிந்த கையோடு பாரிசுக்கு ஹனிமூன் சென்ற நிலையில், அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். கடந்த சில நாட்களாகவே நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த செய்திகளை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் நடிகை நிக்கி கல்ராணிக்கு வாழ்த்துக்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நாங்க இன்னும் சாகல” எங்களுக்கு இப்பதான் 30 வயசு ஆகுது….”CN” சேனலுக்காக கண்ணீர் வடித்தவர்களுக்கு குட் நியூஸ்…..!!!!

இந்தியாவில் 90’ஸ் கிட்ஸ் களின் பேவரட் என்று அழைக்கப்படும் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சேனல் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் இணை இருப்பதால், தன்னுடைய ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக சமீபத்தில் தகவல்கள் தீயாக பரவியது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் தற்போது ஒரு டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 1990 முதல் 2000 காலகட்டத்தில் நாங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சேனலாக […]

Categories
சினிமா

“ரூ. 250 கோடிக்கு ஜெட் விமானம்” நடிகர் அக்ஷய் குமார் வாங்கியுள்ளாரா….? அவரே சொன்ன விளக்கம் இதோ….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் எந்திரன் 2.0 என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் திரை துறையைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்கள் என்றாலே அதிக சம்பளம் வாங்குவார்கள் என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விஷயமே. இப்படி அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் என்று தகவல்கள். அதன் பிறகு பிரபலங்கள் புதிதாக வீடு, கார் போன்றவைகள் வாங்கும்போது அது […]

Categories

Tech |