உலகம் முழுவதும் இன்று காலை 6.30 மணி முதல் ட்விட்டர் முடங்கியுள்ளது. ஏற்கனவே லாக்இன் செய்திருந்தவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. ஆனால், புதிதாக ட்விட்டரை லாக்இன் செய்பவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக முடங்கியுள்ளதால், பயனர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
Tag: டுவிட்டர்
இங்கிலாந்து பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றனர். அதேபோல் தற்போது பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இது அங்குள்ள மாணவிகளை கண்ணீரில் தள்ளி உள்ளது. மேலும் இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் கூறியதாவது,”எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நான் அவர்களுக்கு தந்தை என்ற நிலையில் இருந்து என்னால் இதனை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் […]
சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் டுவிட்டர் போல்ஸ் எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் டுவிட்டரிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பின்படி டொனால்ட் டிரம், கென்யே பெஸ்ட் போன்றவர்கள் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் எலான் மஸ்க தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கலாமா அல்லது அந்த பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். […]
லட்சம் கோடிகளை கொட்டி எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதன்பிறகு ட்விட்டரில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். இந்த நிலையில் இவர் நடத்திய வாக்கெடுப்பில் டுவிட்டரின் தலைமை பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என்று 57.5% பேர் விருப்பம் தெரிவித்தார்கள். ‘ இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்த பிறகு ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். அதன் பிறகு மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு […]
டுவிட்டர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சமூக ஊடகமான டுவிட்டரை வாங்கினார். பின்னர் டுவிட்டரில் புளூ டிக் வசதியை பெற வேண்டும் என்றால் மாதம் தோறும் 659 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறினார். இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலி கணக்குகளை கண்டறிவதற்காக தற்காலிகமாக புளூ டிக் நிறுத்தப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்து டுவிட்டர் […]
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் சென்ற அக்டோபர் மாதம் இறுதியில் டுவிட்டரை விலைக்கு வாங்கினார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளூ டிக்கிற்கு கட்டணம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் டுவிட்டர் நாளை முதல் புளூ டிக் சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது. இந்த சேவைகள் சந்தா பெற்ற பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த சேவைகளை பெறும் பயனர்கள் hd வீடியோக்களையும் பதிவேற்ற முடியும். […]
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மகேஷ்பாபு. இவரின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அண்மையில் இவரின் தந்தை கிருஷ்ணா உயிரிழந்தார். தொடர்ந்து தாய் தந்தையின் இழப்பு குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மகேஷ் பாபு தனது தந்தை கிருஷ்ணாவின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக தனது உணர்ச்சிகளை ட்விட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அதில், அப்பா பயமில்லாமல் பிழைத்தாய், உங்கள் இயல்பில் தைரியமான மற்றும் துணிச்சலான […]
டுவிட்டரில் ப்ளூ டிக் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க் . இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரபல ஊடகமான டுவிட்டரை வாங்கினார். அதனை தொடர்ந்து அவர் நிறுவனத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். மேலும் டுவிட்டர் பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை பெற மாதம் 662 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் […]
உலகில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதாவது, ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் உள்ளிட்ட அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, தற்போது ஊழியர்களுக்கு நிமத்தியளிக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நிறுவனத்தில் பணிநீக்கங்கள் இருக்காது என்பதோடு, புது நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். ஊழியர்களுடனான சந்திப்பில், […]
குழந்தைகளின் மரணத்தின் மூலம் லாபம் தேடுபவர்களை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என எலான் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப். இவர் கடந்த 2020 -ஆம் ஆண்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார். இதற்காக அவரது டுவிட்டர் கணக்கு அப்போது முடக்கப்பட்டது. தற்போது டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கி இருப்பதால் அவரது டுவிட்டர் கணக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இதனை பார்த்த எலான் மஸ்க் அவரை டுவிட்டரில் […]
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அந்நிறுவனம் தொடர்பான தகவல்கள் வைரலாகி வருகிறது. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்களில் பல ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இது தவிர்த்து டுவிட்டர் புளூ சந்தா, புளூடிக் விவகாரம் என பெரும்பாலான புது மாற்றங்கள் டுவிட்டரில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சத்தில் புதியதாக பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டுவிட்டர் டிரைக்ட் மெசேஜஸ்-ல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியானது கூடியவிரைவில் வழங்கப்படவுள்ளதாக […]
பிரபல உணவுடெலிவரி நிறுவனமான Zomato நிறுவனம் அதன் உணவு டெலிவரி சேவையை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிறுத்த இருப்பதாக தெரிவித்தது. சோமேட்டோவிற்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை தலாபத் ஆப்பிற்கு திருப்பிவிடப்படுவார்கள் எனவும் அறிவித்தது. ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகிய Zomato எப்போதும் விளம்பரங்களில் முன்னிலை வகித்து வருகிறது. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதை அடுத்து ப்ரமோஷன் வேலைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டுவிட்டரில் Zomato பதிவிட்டதாவது “கவலைப்பட வேண்டாம். ஒருவேளை டுவிட்டர் முடங்கினால் நீங்கள் […]
டுவிட்டர் ஊழியர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் வெளியேறுங்கள் என்ற எலன் மஸ்க்கின் உத்தரவை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அலுவலகங்கள் நவம்பர் 21 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி மஸ்க் இம்சை தாங்கமுடியாமல் தாங்களாகவே ட்விட்டரிலிருந்து ஊழியர்கள் வெளியேறி வருகிறார்கள். இப்படியே எல்லாரும் ட்விட்டரிலிருந்து வெளியேறினால் மூடுவிழா நடத்த வேண்டியதுதான் என ட்விட்டருக்கு RIP […]
டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை எலான்மஸ்க் சென்ற வாரம் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து வார இறுதியில் மேலும் பல ஆயிரம் ஊழியர்களை டுவிட்டரிலிருந்து பணிநீக்கம் செய்வதாக எலான்மஸ்க் அறிவித்தார். பணிநீக்கம் குறித்த முழு விபரங்களை டுவிட்டர் இதுவரையிலும் வெளியிடவில்லை. இந்நிலையில் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த ஒப்பந்த ஊழியர்களில் பல பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2ஆம் கட்ட நடவடிக்கையில் 4 […]
டுவிட்டர் பயன்படுத்துவோருக்கு புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் வழங்கும்முறை ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் நடைமுறைக்கு வந்தது. புளூ செக்மார்க் மட்டுமல்லாது புது டுவிட்டர் புளூ சந்தாவில் புது அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இப்போது புது புளூசந்தா முறை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக டுவிட்டர் புளூ சந்தாவுக்குரிய விலையானது மாதம் 7.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது அறிமுக […]
டுவிட்டரில் நிறைய வேடிக்கையான விஷயங்கள் தொடர்ந்து நடைபெறும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். பிரபல சமுக ஊடகமான டுவிட்டரை கடந்த சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் வாங்கினார். இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் பல அமைச்சர்களின் டுவிட்டர் பக்கங்களில் அதிகாரப்பூர்வ முத்திரை ஒன்று புதிதாக தோன்றியுள்ளது. இதனை பார்க்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது பல இந்திய அரசாங்க அமைப்புகளின் டுவிட்டர் பக்கங்களில் அதிகாரப்பூர் முத்திரை ஒன்று காணப்பட்டது. குறிப்பாக பிரதமர் அலுவலகம், பிரதமர் நரேந்திர […]
சமூகஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் சென்ற அக்டோபர் இறுதியில் வாங்கினார். இந்த டுவிட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பு அம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிபடுத்தி கொள்ள டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இந்த புளூ டிக்குக்காக பயனாளர்களிடம் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது என முதலில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு […]
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் பிரபல twitter நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரை வாங்கிய உடனே முதலில் ட்விட்டரின் முக்கிய அதிகாரிகளை நீக்கினார். பின்பு ஆலோசனைக் குழுவும் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புளூ டிக் சலுகை பெற்றவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்ததுடன் twitter வார்த்தை வரம்புகளையும் அதிகரித்தார். இந்த நிலையில் பிரபலங்களுடைய பெயரில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதாவது பிரபலங்களின் பெயரில் அல்லது மற்றொருவர் பெயரில் தொடங்கப்படும் கணக்குகளில் […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் சமீபத்தில் twitter நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் பதவியேற்றவுடன் நிறுவனத்தின் சிஇஓ உட்பட சில முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்தார். அதன்பிறகு 50 சதவீத ஊழியர்கள் டுவிட்டரில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது. அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஊழியர் டுவிட்டரில் கடைசியாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் Bye literally […]
உலகின் நம்பர்-1 பணக்காரர் எலான்மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளுடிக்கிற்கு கட்டணம் போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இதற்கிடையில் டுவிட்டரில் ஊழியர்களை குறைக்க எலான்மஸ்க் முடிவுசெய்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும், பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்குமாறும் மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் டுவிட்டரில் 50 % ஊழியர்களை நீக்கம் செய்ய எலான்மஸ்க் திட்டமிட்டு இருப்பதாக […]
கடந்த மாதம் ஸ்பேஸ் X மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான்மஸ்க் டுவிட்டரை முழுவதுமாக கையப்படுத்தினார். மேலும் டுவிட்டரை வாங்கிய சிலமணி நேரங்களிலேயே, டுவிட்டரின் இதுநாள் வரை தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் மற்றும் சில முக்கிய அதிகாரிகளை பொறுப்பிலிருந்து நீக்கம் செய்தார். அவ்வாறு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலை டுவிட்டரில் இருந்து நீக்கிய எலான்மஸ்க், தற்போது மீண்டும் ஶ்ரீராம் கிருஷ்ணன் என்ற இந்தியரின் உதவியை நாடி இருக்கிறார். […]
இனி பிரபல சமூக ஊடகத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் 1600 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உலகில் உள்ள பணக்காரர்களில் முன்னிலையில் இருப்பவர் எலான்மஸ்க் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை வாங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் உரிமையாளராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய […]
அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், இதுகுறித்து கடிதம் ஒன்று டுவிட்டர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து இதனை நிரூபிக்கும் அடிப்படையில் எலான் மஸ்க் தரப்பின் கடிதம் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஒரு பங்குக்கு $54.20 என்ற பரிவர்த்தனையை முடிப்பதே தங்களுடைய நோக்கம் என்றும் டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தது. இதுபற்றி டெலாவர் நீதிமன்றம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க்கிற்கு அவகாசம் அளித்திருந்தது. இந்த நிலையில் எலான் […]
உலகம் முழுவதும் அதிகமானோர் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தள செய்திகளில் முக்கிய இடத்தில் இருப்பது தான் ட்விட்டர். இது உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சினிமா பிரபலங்கள்,அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.இவர்களை பின் தொடர்பவர்களும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த பிரபலமானவர்களின் கணக்குகளுக்கு ட்விட்டர் ப்ளூ டிக் வழங்கி வருகின்றது. தற்போது ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கி உள்ள நிலையில் இந்த ப்ளூ டிக் வசதிகளைப் பெற மாதம் 1800 செலுத்த வேண்டும் என […]
எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியுள்ளார். உலகில் பெரும் பணக்காரராக விளங்குபவர் எலான் மஸ்க். இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இவர் டுவிட்டரை வாங்கப் போவதாக அறிவித்தார். இது தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் 44 மில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்க ஒப்பந்தம் செய்தார். ஆனால் டுவிட்டரை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் டுவிட்டரில் இருக்கும் போலி கணக்குகள் குறித்த தகவல்களை நிறுவனம் […]
டுவிட்டர் இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் கொடிக் கட்டி பறக்கிறது. உள்ளூர் முதல் உலக நாயகர்கள் வரை டுவிட்டரை பயன்படுத்துவதால் அதன் தாக்கமும், வீச்சும் அதிகமாக காணப்படுகிறது. இப்போதெல்லாம் பல சமூகமாற்றங்களுக்கு டுவிட்டரும் பெரும் பங்கு வகிக்கிறது. வீடியோ, போட்டோ உட்பட தங்களது கருத்துகளை எளிமையாக கொண்டு சேர்க்கவும், தங்களுக்கு கிடைத்த தகவல்களை மற்றவர்களிடம் அனுப்பவும் டுவிட்டர் பயன்படுகிறது. டுவிட்டர் தங்களின் பயனாளர்களுக்கு புளூடிக் கொடுத்து அங்கீரிப்பதன் வாயிலாக பொய்யான தகவல்களும், ஆதாரமற்ற தகவல்களும் அவற்றில் பரவுவது ஓரளவு […]
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டரை 3.34 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க இருப்பதாக சென்ற சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். ஆனால் இதற்குரிய ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் போலக் கணக்குகள் இல்லை என்பதை நிரூபிக்காததால் அதை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு எலான் மஸ்க் முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியது. இப்போது அதனை எலான் மஸ்க் உறுதிப்படுத்தி உள்ளார். எனவே டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு […]
உலக அளவில் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைதளமான டுவிட்டரை பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கருத்துக்களை தெரிவிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இந்த டுவிட்டரில் சிலர் கருத்துக்களை தெரிவிப்பதோடு, வீடியோக்களையும் பதிவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதியை முதலில் ட்விட்டரில் ப்ளூ டிக் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் நாம் பதிவிடும் அனைத்து பதிவுகளையும் எடிட் செய்து கொள்ளலாம். […]
சி.பா. ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டுள்ளது. தமிழர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார். இவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இன்று இவரது 118- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிலையில் எழும்பூரில் அமைந்துள்ள இவரின் சிலைக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதுகுறித்து மு.க ஸ்டாலின் கூறியதாவது. தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனார் […]
சமூகஊடகங்களில் ஒன்றான டுவிட்டரில் டுவிட் செய்த பின், அதை எடிட் செய்யும் புதிய வசதியானது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும் டுவிட் செய்த பின் அதை எடிட் செய்யும் வசதி இருந்தது. ஆனால் இப்போது டுவிட்டரிலும் டுவிட் செய்த பின் அதை எடிட் செய்யும் வசதியானது கொண்டுவர திட்டமிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு டுவிட்டரில் எடிட் செய்யும் வசதிக்காக மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை செயல்படுத்த எலான் […]
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் மத்திய நிதி மந்திரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது. 1991-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் அரைவேக்காடானவை. மேலும் அவர்கள் உண்மை வழியில் அரசியல் செய்யவில்லை. சர்வதேச நிதியத்தின் நிர்பந்தத்தால் செயல்படுத்தப்பட்டது எனக் கூறினார். இதுகுறித்து மத்திய நிதி மந்திரி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் […]
இந்திய அணியின் நட்சத்திரவீரர் விராட் கோலி ஆவார். இவர் சென்ற 3 வருடங்களாக சதம் அடிக்காமல் பல விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டார். இதனால் அவருக்கு பல டி20 தொடர்களில் ஓய்வும் வழங்கப்பட்டது. கிரிக்கெட்டில் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் சமூகவலைதளங்களில் விராட்கோலி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். களத்தில் சாதனைகளை முறியடித்ததோடு, அண்மையில் 50 மில்லியன் டுவிட்டர் பின் தொடர்பவர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட்கோலி பெற்றார். இதேபோன்று இன்ஸ்டாகிராமில் விராட்கோலியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து […]
இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான பராக்அகர்வால் சில தினங்களுக்கு முன்பே டுவிட்டர் இனி தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் என கூறியிருந்தார். சர்ச்சைகள், புகார்கள் என டுவிட்டர் குறித்த பரபரப்பான செய்திகளுக்குக் குறைவே இல்லை. எனினும் புது அம்சம் குறித்த செய்தி வெளியிட்டு டுவிட்டர், தலைப்புசெய்தியில் இடம்பெற்றுள்ளது. பல யூசர்களும் பல்வேறு வருடங்களாக காத்துக்கொண்டிருந்த டுவிட்டரில் பதிவுகளை “திருத்தும்” அம்சம் வெளியிட உள்ளதாக டுவிட்டர் அதிகாரப்பூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த முழு விபரங்களை இங்கே பார்க்கலாம். டுவிட்டரில் […]
ஒரு வார்த்தை சவாலில் தமிழக அரசியல் கட்சியினரும் பங்கேற்று உள்ளனர் . அமெரிக்காவை சேர்ந்த ஒரு ரயில் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரயில் என்ற ஒரு வார்த்தையை பதிவு செய்து அனைவரையும் சவாலுக்கு அழைத்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அந்த சவாலை ஏற்று அவர்களுடைய கொள்கை மற்றும் விருப்பத்தை தெரிவிக்கும் வகையில் ஒரு வார்த்தையை பதிவு செய்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜனநாயகம் என்ற […]
டுவிட்டர் பற்றிய ஒரு மிகப் பெரிய செய்தி வந்துள்ளது. இனிமேல் பயனாளர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று டுவிட்டரிலும் டுவிட் செய்த பின் அதனை எடிட் செய்ய முடியும். இதற்கான எடிட்பட்டனை டுவிட்டர் துவங்கியுள்ளது. எனினும் முதலாவதாக சரிபார்க்கப்பட்ட (வெரிஃபைட்) கணக்குகளுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். டுவிட்டை எடிட் செய்யும் வசதி வேண்டும் என பயனர்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன்மஸ்க்கும் டுவிட் செய்து எடிட் பட்டனை அறிமுகப்படுத்த வேண்டும் […]
நடிகர் விக்ரம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராமில் அவர் இருந்து வந்தாலும் ட்விட்டரில் கணக்கை தொடங்காமல் இருந்தார்.இந்நிலையில் தனது படங்கள் குறித்து அப்டேட்டுகளை வெளியிடவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காகவும் ட்விட்டர் கணக்கை அவர் தொடங்கியுள்ளார். இதனை ட்விட்டர் உறுதி செய்து நீல வண்ண டிக் கொடுத்துள்ள நிலையில், அவரை நெட்டிசன்கள் மளமளவென பின் தொடர்ந்து வருகின்றனர்.சியான் விக்ரம் என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ளார். ரசிகர்கள் அவரை அன்புடன் அழைக்கும் சியான் (@Chiyaan) என்ற […]
உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவுசெய்தார். இதனையடுத்து 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான்மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் சென்ற ஏப்ரல்மாதம் ஒப்பந்தம் செய்தது. இதனிடையில் டுவிட்டரிலுள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையிலுள்ள கணக்குகள் உட்பட சில விபரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான்மஸ்க் கோரிக்கை விடுத்தார். எனினும் 2 மாதங்கள் ஆகியும் எலான்மஸ்க் கேட்ட விபரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்துவந்தது. அதன்பின் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக […]
உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவெடுத்தார். இதனையடுத்து 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகமானது சென்ற ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. அதன்பின் இந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடந்து வந்தது. இதனிடையில் டுவிட்டரிலுள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத சூழ்நிலையில் உள்ள கணக்குகள் உட்பட சில விபரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை வைத்தார். […]
இந்தியாவில் முடக்கப்பட்ட எங்களது தூதரகங்களின் டுவிட்டர் பக்கங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் முடக்கப்பட்ட எங்களது தூதரகங்களின் டுவிட்டர் பக்கங்களை மீட்கவேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரான், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் பாகிஸ்தான் தூதரக டுவிட்டர் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அந்த டுவிட்டர் பக்கங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்து இருக்கிறது.
டுவிட்டரானது இணையத்தின் குறுஞ்செய்திச்சேவை எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் தலைமை அலுவலகம் சான் பிரான்சிற்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் பிரபல சமூக வலைத்தளமான, இந்த டுவிட்டர், நேரடியாக மக்கள் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும் வசதியை, தங்களது தளத்தில் கொண்டு வருகிறது. மேலும் இதற்காக அமெரிக்க ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஷாப்பிஃபை உடன் ட்விட்டர் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இந்நிலையில் இந்த ஷாப்பிங் வசதியை மேற்கொள்வதற்காக, தனியாக ஒரு ஆப்ஷனை ட்விட்டர் கொண்டுவர உள்ளது. எனவே இதன் மூலமாக அனைத்து […]
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் விடுமுறை கேட்டால் மேலதிகாரிகளுக்கு கோபம் தான். ஏனென்றால் பணி பாதிக்குமே என்று கோபப்படுவார்கள். ஆனால் இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் அனுப்பிய விடுமுறை கடிதத்தை மேலதிகாரி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த விடுமுறை கடிதத்தில், அன்புள்ள ஐயா, இந்த மின்னஞ்சலை நான் உங்களுக்கு அனுப்புவதற்கு காரணம் என்னவென்றால் எனக்கு என்று ஒரு நாள் விடுமுறை வேண்டும். ஏனென்றால் மற்றொரு நிறுவனத்தில் நேர்காணலுக்கு செல்ல வேண்டியிருப்பதால் விடுமுறை தேவைப்படுகிறது என்று அதில் […]
நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதால் பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின்நெருக்கடி குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவியான சாக்ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக சாக்ஷி தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது “ஜார்கண்ட் மாநிலத்தின் வரி செலுத்துபவராக […]
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்க உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 % பங்குகளையும் வாங்க முன்வந்தார். இதையடுத்து டுவிட்டரை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு அந்நிறுவனம் சம்மதித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த ஒப்பந்தமானது இறுதியானது. ஏற்கனவே டுவிட்டரின் 9 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ள சூழ்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக தன் முதல் […]
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பாராகவும் இருப்பவர் எலான் மஸ்க் ஆவார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 % பங்குகளை வாங்கி உள்ளதாக சில நாட்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியது. அதன்பின் மஸ்க் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புடைய 9 சதவீத டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதை அடுத்து அந்நிறுவனத்தின் […]
உத்தரபிரதேசம் முதல் மந்திரி அலுவலகத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம் சென்ற சனிக்கிழமை சுமார் அரை மணி நேரம் முடக்கப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநில அரசின் டுவிட்டர் பக்கம் நேற்று முடக்கப்பட்டது. இதையடுத்து அதனை இயக்கி வந்த மாநில தகவல் துறையின் டுவிட்டர் பக்கமும் சிறிது நேரம் முடக்கப்பட்டது. அதன்பின் 10 நிமிடத்துக்கு பின் 2 பக்கங்களும் மீட்கப்பட்டன. இது சம்மந்தமாக லக்னோ சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ், மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஷாலினி பல திரைப்படங்களில் நடித்து பல்வேறு பிரிவுகளில் பல விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமான நடிகை ஷாலினி ரசிகர்கள் மத்தியில் “பேபி ஷாலினி” என்று புகழ் பெற்றார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்தின் மனைவியும் ஆவார். இந்த நிலையில் டுவிட்டரில் நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினி இணைந்திருப்பதாக அவர் பெயரில் அக்கவுண்ட் ஒன்று உருவானது. அதனை கண்ட ஏராளமான […]
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநர் தன்கர்-க்கும் இடையே நடந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதாவது பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக கவர்னர் ஜகதீப் தன்கருக்கும், ஆளும் மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. மேலும் கவர்னர் தன்கர், மாநில அரசு தனது ஒப்புதலின்றி துணைவேந்தர்களை நியமனம் செய்வதாக குற்றம் சாட்டி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மம்தாவை கடுமையாக சாடி தன்கர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் கோபமடைந்த மம்தா, தன்கர் […]
கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் இணையத்தில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷின் மீது ரஜினி ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது ரஜினி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து பதிவிடுவதாக நினைத்து தனுஷை விமர்சனம் செய்து வருகின்றனர். இதனை ஏற்றுக்கொள்ளாத தனுஷ் ரசிகர்கள் […]
பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளதாக அவரது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியானதையடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பொது மக்கள் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் நடிகர் விஜய் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அதிகளவில் கருத்து பரிமாறப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. டுவிட்டர் இந்தியா 2021 ஆம் ஆண்டு டுவிட்டரில் தென்னிந்திய திரைப்படம் பிரபலங்களில் யாரைப்பற்றி அதிகளவில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது என்பது தொடர்பாக தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முதல் இடம், பூஜா ஹெக்டே 2-வது இடம், சமந்தா 3-வது இடம், காஜல் அகர்வால் 4-வது இடம், மாளவிகா மோகனன் 5-வது இடம், […]