நடிகர் விக்ரம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராமில் அவர் இருந்து வந்தாலும் ட்விட்டரில் கணக்கை தொடங்காமல் இருந்தார்.இந்நிலையில் தனது படங்கள் குறித்து அப்டேட்டுகளை வெளியிடவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காகவும் ட்விட்டர் கணக்கை அவர் தொடங்கியுள்ளார். இதனை ட்விட்டர் உறுதி செய்து நீல வண்ண டிக் கொடுத்துள்ள நிலையில், அவரை நெட்டிசன்கள் மளமளவென பின் தொடர்ந்து வருகின்றனர்.சியான் விக்ரம் என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ள கணக்கை சுமார் 37,000 பேர் பின் தொடர்கின்றனர்.ரசிகர்கள் அவரை […]
Tag: டுவிட்டர் கணக்கு
உக்ரைன் அதிபரின் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களில் 3 மில்லியனாக அதிகரித்துள்ளது. ரஷ்யா- உக்ரைன் இடையே கடுமையான போர் நெருக்கடிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர், ஜெலன்ஸ்கியின் டுவிட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என அதிகரித்துக் கொண்டே போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த போர் தொடங்குவதற்கு முன் உக்ரைன் அதிபரின் டுவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனாக […]
டுவிட்டர் கணக்கு முடக்கத்தை எதிர்த்து டிரம்ப் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த நிலையில் வெற்றி பெற்றார். அதேசமயம் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த நிலையில் தோல்வியை சந்தித்தார். ஆனால் டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தோல்வியை ஏற்க மறுப்பு தெரிவித்தார். இதன் காரணமாக டிரம்ப் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் டுவிட்டர் கணக்கை முடக்கி அவர் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் அழித்துள்ளனர். இதனால் குஷ்பு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இந்நிலையில் இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் சிறந்த தலைவர்களில் ஒருவர். அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ட்விட்டரில் narendramodi_in என்ற தனிப்பட்ட கணக்கை உருவாக்கியுள்ளார். தற்போது அவரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். மோடியின் டுவிட்டர் கணக்கை பிட்காயின் மூலமாக பணம் செலுத்துபவர்கள் முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு […]