சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன்பிறகு பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ப்ளூடிக் வசதிக்கு மஸ்க் 8 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த அறிவிப்பால் பலர் கணக்கை மூடிவிட்டு வெளியே சென்றபோதும் கூட மஸ்க் தன்னுடைய முடிவில் திட்டவட்டமாக இருந்தார். அதன் பிறகு ப்ளூடிக் கட்டண வசதியானது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பலரும் கட்டணத்தை […]
Tag: டுவிட்டர் நிறுவனம்
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளமான twitter நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த கட்டணத்தை செலுத்தி சாதாரண நபர்கள் கூட ப்ளூ டிக் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டண வழிமுறை ப்ளூ டிக் சேவை ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்ட […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சட்ட மற்றும் கொள்கை தலைவர் விஜயா காடே ஆகியோர் அதிரடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு டுவிட்டரில் இனி அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் தற்போது 3700 வேலைகளை டுவிட்டரில் […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் எலான் மஸ்க் சமீபத்தில் twitter நிறுவனத்தை வாங்கினார். அதன் பிறகு twitter நிறுவனத்தின் சிஇஓ மற்றும் சில முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்து மஸ்க் அதிரடி காட்டினார். அதன்பிறகு டுவிட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாத கட்டணமாக 680 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால் மஸ்க் புகார் தெரிவிப்பவர்களுக்கும் மாத கட்டணம் 680 ரூபாய் வசூலிக்கப்படும் […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சட்ட மற்றும் கொள்கை தலைவர் விஜயா காடே ஆகியோர் அதிரடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு டுவிட்டரில் இனி அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் தற்போது 3700 வேலைகளை டுவிட்டரில் […]
டுவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் கொண்டு வரும் புதிய மாற்றத்திற்கு தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் வல்லுநர் உதவி வருகின்றார். உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனத்தை கடந்த சில நாட்களுக்கு முன் வாங்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளனான எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். இதனை அடுத்து அந்நிறுவனத்தின் […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்த நிலையில், சிலபிரச்சனைகளின் காரணமாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்கவில்லை என்று அறிவித்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளதாக அதிரடியாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லோகோவான பறவையை சுட்டிக்காட்டி பறவை விடுவிக்கப்பட்டுள்ளது என மஸ்க் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் கூட்டணியில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பல வருடங்களாக சமூக வலைதளத்தில் இணையாமல் இருந்த விக்ரம் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்கள் ரிலீசுக்கு இடையில் டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து டுவிட்டரில் பல்வேறு விதமான […]
சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தின் மீது எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்துள்ளார். உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் 44 மில்லியன் டாலருக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக சமீபத்தில் அறிவித்தார். அதன் பிறகு எலான் மஸ்க் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் பற்றிய விவரங்களை தர வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திடம் கேட்டிருந்தார். ஆனால் டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகளை தர மறுத்ததால், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தார். இதன் […]
உலகப் புகழ்பெற்ற பணக்காரரின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக அறிவித்தார். ஆனால் டுவிட்டரில் 5% போலியான கணக்குகள் இருப்பதால் அதற்குரிய உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே ஒப்பந்தம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என எலான் மஸ்க் கூறினார். இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 998 டாலராக இருந்தது. இதனையடுத்து […]
சமீப காலமாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற இணையதளங்களில் போலி கணக்குகள் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த போலி கணக்குகளை பயன்படுத்தி சிலர் தவறான செய்திகளை பரப்புகின்றனர். அதன்பிறகு டுவிட்டர் நிறுவனத்தை உலகப் புகழ் பெற்ற பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனத்தில் 5% போலியான கணக்குகள் மட்டுமே இருக்கிறது எனவும், அதற்கான ஆதாரத்தை காட்டும் வரையில் ஒப்பந்தம் அடுத்த கட்டத்திற்கு நகராது எனவும் […]
சர்ச்சைக்குரிய படத்தின் போஸ்டர் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரபல ஆவணப்பட இயக்குனராக இருப்பவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய பல ஆவண படங்கள் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது. இவர் சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற அண்டர் தி டெண்ட் என்ற திட்டத்தின் கீழ் காளி என்ற ஆவணப்படத்தை தயாரித்து அதனுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இந்த போஸ்டர் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் காளி தெய்வமானது ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை […]
இந்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து ட்விட்டர் இந்தியா நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளில் ள் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என்று எங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை மறுபரிசினை செய்ய வேண்டும் […]
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விடுவேன் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகில் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளார். இந்த டுவிட்டர் நிறுவனம் 44 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் விரைவில் முழுமையடைய உள்ளது. அதே சமயத்தில் டுவிட்டரை எலான் மஸ்கிடம் ஒப்படைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் டுவிட்டர் பயனாளர்கள் குறித்த தரவுகள், டுவிட்டரில் போலியாக உள்ள கணக்குகளின் எண்ணிக்கை […]
உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவதாக அறிவித்திருந்தது முதல், சர்வதேச அளவில் கவனம் பெறுகின்ற நபராக மாறியுள்ளார். ஆனால் அந்த டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தமானது எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் டுவிட்டரின் 9.2% பங்குகளை அவர் வைத்திருக்கிறார். மேலும் அவர் தற்போது அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராகவும் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு அதிகளவில் ஊதியம் பெற்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக […]
டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் 4300 கோடி டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்துள்ளார். இந்த நிலையில் சவுதி இளவரசரும், டுவிட்டர் நிறுவனத்தின் நீண்ட கால முதலீட்டாளர்களில் ஒருவருமான அல்வாலீத் பின் தலால் இதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், “எலான் மஸ்க் 54 டாலர் என்ற விலையில் ஒரு பங்கை வாங்க தயார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் டுவிட்டர் நிறுவனத்தின் வளர்ச்சியை ஒப்பிடும் போது எலான் மஸ்க் குறிப்பிடும் தொகை […]
சமூக வலைத்தளங்களில் முன்னணி நிறுவனமான ட்விட்டர் நிறுவனம் ட்வீட்டெக் என்ற சேவையை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த சேவையின் மூலமாக பயனர்கள் பலதரப்பட்ட டுவிட்டர் கணக்குகள், தலைப்புகள் மற்றும் ஹேஷ்டேக்குகளை ஒரே நேரத்தில் பார்த்துக்கொள்ள முடியும். இது பெரிய நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத் தளம் சார்ந்த பணியாளர்களுக்கு பெரிதும் உதவுகின்றது. இந்த நிலையில் இந்த சேவையை பயன்படுத்துபவர்கள் இடம் கட்டணம் வசூலிக்க ட்விட்டர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இல்லை என்றால் ட்விட்டர் ப்ளூ எனப்படும் […]
டுவிட்டர் நிறுவனமானது உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இந்த தளத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை இந்தப் போரானது ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் கள நிலவரங்கள் சமூக வலைதளமான பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் […]
இந்தியரான பராக் அகர்வால் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜாக் டோர்ஸி டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜாக் டோர்ஸி தனது பதவியில் இருந்து விலகுவதற்கான உரிய நேரம் இதுதான் என்றும் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஜாக் டோர்ஸி மின்னஞ்சல் மூலம் “பதவியில் இருந்து விலகுவது ஒரு கடினமான முடிவுதான். டுவிட்டர் நிறுவனம், வேலை மற்றும் உங்கள் அனைவரையும் நான் விரும்புகிறேன்” என்ற உருக்கமான […]
பிரபல நிறுவனத்தை தடைசெய்த நைஜீரிய நாட்டை புகழ்ந்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பிரபல நிறுவனமான ட்விட்டருக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேபோல் நைஜீரியா நாடும் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தங்களுடைய பேச்சுரிமையை அனுமதிக்காத மற்றும் அனைத்து தரப்பினரது கருத்துகளையும் கேட்காத ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத் தலங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு நாடுகள் […]
டெல்லியில் நடத்தப்பட்டு வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட 97% கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது சர்ச்சைக்குரிய பதிவுகளையும் அந்த நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. மத்திய தொழில் நுட்பத் துறை செயலர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவன பிரதிநிதிகள் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக விவசாயிகள் போராட்டம் காரணமாக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.