Categories
Tech

ட்விட்டர் பயனர்களே உஷார்…. இனி இதை செய்தால் அவ்வளவுதான்…. புதிய அதிரடி நடவடிக்கை….!!!!

Twitter நிறுவனம் சிறார் ஆபாச படங்களை வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறார் ஆபாச திரைப்படங்களை பதிவிட்டதற்காக ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் சுமார் 44 ஆயிரத்து 611 கணக்குகளை முடக்கியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை மட்டும் இத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இருந்து 52,141 கணக்குகள் ஆபாச படங்களை வெளியிடுவதற்காக முடக்கப்பட்டது. உலக பணக்காரரான எலான் மஸ்க்  […]

Categories
உலக செய்திகள்

டுவிட்டரை இலவசமாக பயன்படுத்த முடியாதா?…. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்….!!!!

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும், உலகில் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை வாங்கியுள்ளார். பின்னர் அவருடைய மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளையும் விற்றுள்ளார். இவருடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு காரணம் டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் டுவிட்டர் வாடிக்கையாளர்கள், டுவிட்டர் எலான் மஸ்க் வசம் வந்ததையடுத்து இந்த சமூக ஊடகத்தை […]

Categories
உலக செய்திகள்

எப்போதுமே உங்களுக்கு இலவசம் தான்…. டுவிட்டர் பயனர்களுக்கு குட் நியூஸ் சொன்ன எலான் மஸ்க்….!!!!

உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய முயற்சி செய்து வந்தார். இதற்காக முதலில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீதம் பங்குகளை வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக 4400கோடி டாலருக்கு எலான் மஸ்க் வாங்க முடிவாகி உள்ளதாக தகவல் வெளியானது. பெற்றோரை வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக தலைமை அதிகாரி […]

Categories

Tech |