Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் கண்ணிலும் சிக்காத…. OPS, EPS டுவிட்டர் “பயோ”….. அப்படிபோடு …!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் இபிஎஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் அவர்களின் டிவிட்டர் பயோ விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். ஆனால் இன்னமும் இபிஎஸ் தன்னுடைய டுவிட்டர் பதிவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் பயன்படுத்துகிறார். ஓபிஎஸ் தன்னுடைய பயோவில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம் என்று குறிப்பிட்டு இரட்டை தலைமையை வலியுறுத்துகிறார்.

Categories

Tech |