Categories
தேசிய செய்திகள்

Twitter: ப்ளூ டிக் அப்ளை பண்ணுவது எப்படின்னு தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டரில் ப்ளூடிக் பெற இனிமேல் பணம் செலுத்தவேண்டும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. இப்போது இந்த முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் 8$ (652.94 இந்திய ரூபாய்) பணம் செலுத்தி டுவிட்டரில் ப்ளூடிக் பெற்று கொள்ளலாம். இந்த புது அம்சமானது ஏற்கனவே ப்ளூ டிக் வாங்கியவர்களையும் பணம் கொடுத்து ப்ளூ டிக் வாங்கியவர்களையும் வேறுபடுத்தி காட்டுகிறது. welcome to the new blue tick Twitter. […]

Categories

Tech |