Categories
மாநில செய்திகள்

என்னடா இது!…. மேலிடத்திற்கே வந்த சோதனை…. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவரை ட்விட்டர் பக்கத்தில் 2.21 லட்சம் பேர் ஃபாலோ செய்து வருகிறார்கள். அதனைப் போல பேஸ்புக்கில் 1.45 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். தமிழக அமைச்சரவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் சுறுசுறுப்புடன் செயல்படும் செந்தில் பாலாஜி சமீபத்தில் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த வாரங்களில் கோவையில் இவர் செய்த மாயாஜால முதல்வர் ஸ்டாலினை மகிழ்ச்சி வெள்ளத்தில் […]

Categories

Tech |