Categories
சினிமா

டுவிட்டரில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல இயக்குனர்…. ரசிகர்கள் ஷாக்…..!!!!

பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனரான கரன்ஜோகருக்கு 50 வயதாகிறது. இவர் தயாரிப்பாளர்,திரைக்கதை ஆசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.பாலிவுட் திரை உலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல பிரபலங்கள் இவர் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானவர்கள். இவர் காபி வித் கரன் என்ற பிரபல நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் கரண் ஜோகர் தற்போது ட்விட்டர் தளத்திலிருந்து திடீரென வெளியேறியுள்ளார்.சாத twitter கணக்கை நீக்கியுள்ள […]

Categories
சினிமா

என்னை அப்படி சொல்லாதீங்க… ட்விட்டரை விட்டு வெளியேறிய தமிழ் நடிகை….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ராக்ஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு மற்றும் சங்க தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கார்த்திகை நடிப்பில் உருவாகி வரும் சர்தார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராக்ஷி கண்ணா தன்னை தென்னிந்திய நடிகை என அழைக்கக்கூடாது என்று தெரிவித்ததாக சர்ச்சைகள் கிளம்பின.தென்னிந்திய […]

Categories

Tech |