Categories
உலக செய்திகள்

45 பிரபலங்களின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்ட விவகாரம்… மூளையாக செயல்பட்ட சிறுவன்..!!

உலகின் மிக பிரபலமான 45 பேரின் டிவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட வழக்கில் இருவர் கண்டறியப்பட்ட நிலையில் இதற்கு மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.  சென்ற மாதம் 15 ஆம் தேதி முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, உலக பெரும் பணக்காரர் பில்கேட்ஸ், டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மாஸ்க், அமேசான் நிறுவன தலைவர் ஜேப் போனர்ஸ், அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உட்பட்ட பல உலகின் முக்கிய பிரபலங்கள் 45 […]

Categories
உலக செய்திகள்

பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள்… ஹேக் செய்த 21 வயது இளைஞன்… கைப்பற்றப்பட்ட லட்சக்கணக்கான பணம்…!!

130க்கும் மேற்பட்ட பிரபலங்களின் டுவிட்டரை 21 வயது இளைஞன் ஹேக் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சென்ற புதன்கிழமை அன்று 130க்கும் மேலான முக்கிய பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு கணக்கில் கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின் போன்ற மோசடிப்பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. இத்தகைய டுவிட்டர் கணக்குகளின் மூலம் ஒரு லிங்க் கொடுத்து, அதன் மூலம் அனுப்பப்படும் பணம் இருமடங்காக திருப்பி அனுப்பப்படும் என பதிவிட்டுள்ளனர். இதில் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மாஸ்க், ஜோ பீடன், மைக் […]

Categories

Tech |