கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இருவரும் சென்ற நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமண நிகழ்ச்சியில் திரையுலகினர் பங்கேற்று வாழ்த்தினர். இந்நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில், மிகவும் இனிமையான அன்பான நபரான என் பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் அன்பான பாட்டி எங்களது முழு […]
Tag: டுவிட் பதிவு
சென்ற 2010ம் வருடம் வெளியாகிய “துரோகி” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் டிரைக்டராக அறிமுகமானவர்தான் சுதா கொங்கரா. இதையடுத்து மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகிய இறுதிசுற்று திரைப்படத்தின் வாயிலாக அனைவரையும் கவர்ந்தார். அதன்பின் இவர் அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியாகிய சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். இதனிடையில் சில நாட்களாக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை சுதா கொங்கரா படமாக இயக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவியது. இந்த […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்த விஷால் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் காசிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அதன்பின் நடிகர் விஷால் பிரதமர் மோடியை பாராட்டி […]
இந்திய ஒற்றுமை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது கேரளாவில் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கேரள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்தனர். அதன் பிறகு பேசிய ராகுல் காந்தி, நீங்கள் எழுப்பிய இந்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்று உறுதி அளிக்கிறேன். அதனை தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை பெறும் முதலாளிக்கு மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால் […]
நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் வருகிற 29ஆம் தேதி வெளியாகவுள்ள படம் “நானே வருவேன்”. தாணு அவர்கள் தயாரித்து இருக்கும் இந்த திரைப்படம் முதல்நாளில் மட்டும் ரூபாய். 12 -ரூ. 15 வரை வசூலிக்கும் என்று கூறியுள்ளார். அதே நேரம் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது. When honourable C.M visited our family 😍😍 what a special meeting 🙏🏼🙏🏼 pic.twitter.com/kuLKoLD7k8 — selvaraghavan (@selvaraghavan) […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை “பாரத் ஜோதா யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை சென்ற 7ஆம் தேதி துவங்கினார். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெற இருக்கிறது. கன்னியாகுமரியில் துவங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இப்போது 6-வது நாளாக கேரளாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் […]
தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் மூலம் நடித்த பிரலமானவர் நடிகை சார்மி. இவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாதன் இணைந்து படங்கள் தயாரிப்புகளும் ஈடுபட்டுள்ளார். இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை இதனால் அதிர்ச்சியான சார்மி வலைதளத்தில் திறந்து விலகுவதாக அறிவித்தார். லைகர் தோல்விக்கு […]
தன் கடை விளம்பர படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் சரவணன் அருள். இவர் தானே ராஜா மாதிரி இருக்கிறேன் ஹீரோவாக என் நடிக்க கூடாது என்று ஒரு சுபயோக சுபதினத்தில் ஹீரோவாகிவிட்டார். ஜேடி-ஜெர்ரி இயக்கிய தி லெஜென்ட் படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்தார். மேலும் தனக்கு ஜோடியாக நயன்தாராவின் நடிக்க வைக்க முயன்று தோல்வி அடைந்தார். அதன் பிறகு பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலாவை கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார். அதனைதொடர்ந்து படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் […]
முன்னாள் நம்பர்ஒன் டென்னிஸ் வீராங்கனை மற்றும் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர்(34) தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு சமூகவலைதளத்தின் வாயிலாக பகிர்ந்திருக்கிறார். மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதால் வரும் 29ஆம் தேதியன்று நியூயார்க்கில் துவங்கும் அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். இது தொடர்பாக ஏஞ்சலிக் கெர்பர் தன் ட்விட்டரில் “அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியில் விளையாட வேண்டும் என உண்மையிலேயே விருப்பபட்டேன். எனினும் இறுதியாக கர்ப்பமாக இருப்பதை […]
தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான “சிறுத்தை” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன் பிறகுஅஜித் நடிப்பில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுபிக் ரேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இயக்க உள்ள […]
இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். அவர் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதன்பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பல்கலைகழக அளவில் பல்வேறு துறைகளின் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ- […]
ஏ தில் கே முஸ்கில்’ படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா.இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படம் ஹிந்தி, தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி […]
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரிய ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர்கள் ஐஎஸ்டி வில்சன் எலாஸ் மஸ்க்கின் மூலம் 5 குழந்தைகளை பெற்று உள்ளார். அதன்பிறகு கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்று உள்ளார். இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் இரட்டை குழந்தை பிறந்து உள்ளனர். மஸ்க்கிற்கு […]
மதுரை ஐகோர்ட் சமீபத்தில் வழக்குகள் விசாரணைக்கு வரும் நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யக்கூடிய வகையில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. இதனை மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை கோர்ட் அமல்படுத்தியுள்ளது. இது பெரிதும் வரவேற்கத்தக்கது. உரிய முறையில் திட்டமிட்டு, வழக்குகளை விரைவாக முடிக்க இந்த நடைமுறை உதவியாக […]
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3 ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தை பாராட்டி தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “விக்ரம் […]
தமிழகத்தில் கடன் ஆஃப்கள் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபரின் ஆதார், பான் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களைப் பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்களின் தொலைபேசி உள்ள விவரங்களை சட்ட விரதமாக பதிவிறக்கம் செய்கின்றனர். இந்த மோசடியான கடந்த ஆஃப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில் கூறியது, சென்னை சூளைமேட்டில் சேர்ந்த பாண்டியன் என்ற […]
தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்திரனுக்கு கடந்த 19ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது என்று கூறினார்கள். இதனால் அவருக்கு அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கமலஹாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று டி.ஆரை சந்தித்து நலம் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டு பேசினார். அப்போது கன்னியாகுமரியைச் சேர்ந்த கட்சியின் பேச்சாளர் ஹிம்லர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென திமுகவினர் மேடையில் ஏறி வன்முறையில் ஈடுபட்டனர். அதில் பேச்சாளர் ஹிம்லர் மற்றும் மேடையில் இருந்தவர்களை தள்ளி விட்டனர். இந்த சம்பவம் பெரும் […]
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு தற்காலிக தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவி என்பது யாருக்கும் சொந்தமானது இல்லை என்று தேர்தல் உத்தியாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பலமான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காங்கிரஸின் பிரதிநிதித்துவம் அவசியமானது. ஆனால் காங்கிரஸ் தலைமைப் பதவியாருக்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் நிலையில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள அந்தந்த பகுதியில் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த […]
பூடான் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 100 சதுர கி.மீ. பரப்பளவு நிலத்தை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பூடான் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அங்கு 4 கிராமங்களை உருவாகி வருகிறது. இதனால் இந்தியாவின் தேசப்பாதுகாப்பிற்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. ஆனால் இந்த பிரச்சனை கடந்த மே மாதத்திலிருந்து நடந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? […]