‘கர்ணன்’ திரைப்படத்தில் 1995 அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடியங்குளம் சம்பவம் 1997 திமுக ஆட்சியில் நடந்தது போல காட்டப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது. இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜுடன் உதயநிதி பேசியதை தொடர்ந்து படத்தில் குறிப்பிடப்பட்ட ஆண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது உதயநிதி இது குறித்து ட்விட்டரில் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், “கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் […]
Tag: டுவிட்
தமிழக முதல்வர் பதவி காலம் முடியும்போது தமிழகத்திற்கு கடனை விட்டுச் செல்கிறார் என ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படம் பற்றி ஹர்பஜன்சிங் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. ஜான் பால்ராஜ் மற்றும் சாங் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரண்ட்ஷிப். ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழனின் தாய்மொழி கீழடி, தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னை மடி. எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம். இந்த summer நம்ம படம் #friendship […]
மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா தன் முக பாவனையை வைத்து வைரலாகி வந்த மீம்ஸ்களை பார்த்து சிரித்தே செத்துவிட்டதாக ஜாலியாக தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். அந்த படம் கடந்த மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த மாளவிகாவின் முக பாவனைகளை வைத்து கடந்த சில நாட்களாக மீம்ஸ்கள் வைரல் ஆகி வருகின்றன. […]
அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டி வருவதாக விமர்சித்த நிலையில் கமல்ஹாசன் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளையும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளன. இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன் நான் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும் என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் அதன் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புரட்சித்தலைவர் திமுகவில் இருந்தபோது […]
எந்த விபத்தும் என்னை தடுத்து நிறுத்த முடியாது, கடவுள் முருகன் துணை இருக்கிறார் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். அவர் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து கடலூருக்கு தனது கார் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது. அதன் பிறகு அவர் வேறொரு காரில் கடலூர் சென்றடைந்தார். இந்நிலையில் இந்த விபத்து பற்றி குஷ்பூ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எந்த […]
இந்தி தெரியாது போடா என்ற ஹேஸ்டேக் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்தி மொழிக்கு எதிரான சில வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை திரையுலகப் பிரபலங்கள் சிலர் அணிந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, ‘I am a தமிழ் பேசும் Indian’ என அச்சிடப்பட்டுள்ள டி.சர்ட்டை அணிந்திருக்கிறார். அவள் அருகில் நின்று கொண்டிருக்கும் மெட்ரோ படத்தின் ஹீரோ, ” இந்தி தெரியாது […]