துணிவு பட டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றார்கள். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள […]
Tag: டூப்
பிரபல சின்னத்திரை நடிகை, நடிகை தீபிகா படுகோனுக்கு டூப்போட்டு நடித்திருக்கின்றார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் நடிகை தீபிகா படுகோனே. சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும் இவருக்கே நமது தமிழ் சின்னத்திரை நடிகை ஒருவர் திரைப்படம் ஒன்றில் டூப் போட்டு இருக்கின்றார். சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் என்ட்ரியான அஞ்சலி ராவ் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இவருக்கு பட வாய்ப்புகள் சரிவர இல்லாமல் இருந்தால் சின்னத்திரை தொடர்களில் நடிக்க வந்து விடுவார். இந்நிலையில் […]
அஜித்குமார் சண்டை காட்சிகளில் நடிக்கும் போது டூப் நடிகர்களை அவர் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என தகவல் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், அவருடன் பணிபுரிந்த சக தொழில் நுட்ப கலைஞர் சொல்வது புதுசு. அந்த தொழில் நுட்ப கலைஞர் ஒளிப்பதிவாளர் வெற்றி தான். இவர் அஜித் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் ஆகிய 4 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இது குறித்து பேசிய வெற்றி, விசுவாச படபிடிப்பு காலையில் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் […]