Categories
உலக செய்திகள்

எந்த மாதத்தில் நடைபெறும்..? இந்தியா-அமெரிக்கா டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை… வெளியான முக்கிய தகவல்..!!

வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்த்தன் சிரிங்கலா இந்த வருடம் நவம்பர் மாதத்தில் இந்தியா-அமெரிக்கா இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்சவர்த்தன் சிரிங்லா வருகின்ற நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் இந்திய-அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஹர்ஷவர்த்தன் சிரிங்லா வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் உயரதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையிலான டூ ப்ளஸ் […]

Categories

Tech |