அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் புயலில் சிக்கிய 6 வயது சிறுமி மரத்தில் தலைகீழாக தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையாக புயல் வீசியதில் 6 வயதுடைய Miriam Rios என்ற சிறுமி, தன் குடியிருப்பிலிருந்து நூற்றுக்கணக்கான அடி தொலைவில் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். அவர் குடும்பத்தினரின் வீடு முற்றிலுமாக சேதமடைந்திருக்கிறது. அந்த புயல் ஒரு மணி நேரத்திற்கு 165 மைல்கள் வேகத்தில் வீசியது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறுமி மட்டுமல்லாமல் […]
Tag: டெக்சாஸ்
உலகில் அழிந்து போன நிலையில் அதிகம் தேடப்படும் 25 உயிரனங்களின் பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். டெக்சாசை தளமாகக் கொண்டுள்ள Re:Wild என்ற அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அதிகம் தேடப்படும் உயினங்களின் பட்டியலை தயார் செய்துள்ளனர். பிளாங்கோ பிளைன்ட் எனப்படும் இதில் கண்கள் அற்ற சாலமன் மீன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வகை மீன்கள் கடந்த 1951 ம் ஆண்டிற்குப் பின்னர் மிகவும் அரிதாகவே தென்பட்டது எனவும் நீரில் வெகு ஆழத்தில் பிளைன்ட் சாலமன்கள் வாழ்வதால் அவற்றுக்கு கண்கள் இல்லை […]
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது இன்று தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது, இன்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் மற்றும் 5 வீராங்கனைகள் கொண்ட அணி கலந்து கொள்கிறது. இந்த ஒன்பது நபர்களும், தனிநபர், இரட்டையர் மற்றும் கலப்பு அணிகள் போன்ற பிரிவில் விளையாடுவார்கள். சரத் கமல், அந்தோணி அமல்ராஜ், சத்தியன் […]
அமெரிக்காவில் உணவகத்திற்கு சாப்பிட சென்ற நபருக்கு இறைச்சியை குறைவாக கொடுத்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு 22 வயதுடைய Antonio Chacon என்ற இளைஞர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தன் நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் ஒவ்வொருவரும் விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்திருக்கிறார்கள். Antonio Chacon இறைச்சி சாப்பாடு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் சாப்பாட்டிலிருந்த இறைச்சித் துண்டு அளவு சிறியதாக இருந்துள்ளது. இதனால் Antonio-விற்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் முதன்முதலாக முக கவசம் அணிய வேண்டாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்து கொண்டு வரும் நிலையில் டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபோட் செவ்வாய்க்கிழமையன்று முகக்கவசம் ஆணையை நீக்குவதாக தெரிவித்துள்ளார். டெக்சாஸில் 42,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் பெரும்பான்மையான மக்கள் முகமக்கவசம் அணிந்த ஒரு அறையில் இருந்து பேசியுள்ளனர் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை .ஆகவே “மாநிலம் தழுவிய உத்தரவை நீக்குவது தனிப்பட்ட பொறுப்பை […]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இயற்கைப் பேரிடர் பகுதியாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தென்மேற்குப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குளிர் மற்றும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்புயலானது அதிகமாக இருப்பதால் வீடுகளிலும் சாலைகளிலும் பனி மூடப்பட்டுள்ளது. அதிக பனிப்பொழிவால் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பனிப்பொழிவினால் மின்சார உற்பத்தியானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் முடங்கி இருக்கும் சுமார் 30 லட்சம் மக்கள் வீடுகளில் மின்சாரமின்றி அவதிப்படுகின்றனர். குடிக்கும் […]
கடும் குளிர் மற்றும் பனி பொழியும் டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதுவரை வரலாறு காணாத அளவிற்கு கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் உறைபனி காரணமாக குடிநீர் வினியோகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். இதனால் டெக்சாஸ் மாகாணத்துக்கு கூடுதல் […]
கடுமையான பனிப்பொழிவால் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்திற்கு 11 வயது சிறுவன் கிரிஸ்டியன் தனது தாயாருடன் வசிப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் மத்திய அமெரிக்க நாடான ஹோன்டுராஸிலிறுந்து வந்துள்ளார்.அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.இதுவரை பனிப் பொழிவை பார்த்திராத சிறுவன் கிறிஸ்டியன் முதன்முதலில் பனிப் பொழிவை பார்த்த குதூகலத்தில் அதை ரசிக்கத் தொடங்கிணான் ஆனால் கடுமையான பனிப் பொழிவை அவன் உடல் நிலை தாங்காததால் […]
அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாட்டிற்கு ஸ்வீடன் ஆலோசனை கூறியுள்ளது. டெக்சாஸ் அமெரிக்காவின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இங்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வருகிறது. மேலும் கழிவறை உபயோகத்திற்கு தண்ணீர் மற்றும் வெப்பப்படுத்த தேவைப்படும் கருவிகள் இல்லை. எனவே நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். மேலும் டெக்ஸாஸில் 10,700 காற்றாலைகள் பணியில் உறைந்து காணப்படுகிறது. அதாவது கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் காற்றாலைகள் டெக்ஸாஸில் நிறுவப்படும் போது அங்கு […]
கொரோனா பெரும் தொற்றானது முதல் அலை, இரண்டாம் அலை என உருமாற்றம் எடுத்து அடுத்தடுத்த பரிமாணங்களை அடைந்து வருவது உலகம் முழுவதும் கதிகலங்க வைக்கிறது. இந்த வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்போது நுண்ணுயிரியல் ஆபத்து ஏற்படும் நிலை ஒன்று அமெரிக்காவில் உருவாகியுள்ளது. முதன்முதலாக அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் மூளையை உண்ணும் நுண்ணுயிரியல் தாக்கப் பட்டு 6 வயது சிறுவன் உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவனின் வீட்டு தோட்டத்தில் உள்ள குழாயில் இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டது. இது […]