ஜியோ, ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆனால் அரசாங்கம் நடத்தும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் மலிவான விலையில் பல ஆபர்களுடன் ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளது. அதன்படி 100 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்தால் கூட தினசரி 2 ஜிபி கிடைக்கும். இதனையடுத்து 100 ரூபாய்க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும்போது கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம். நாம் 87 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 14 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2 ஜிபி […]
Tag: டெக்னாலாஜி
உலகம் முழுதும், ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள், ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், இருபத்துநான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களைச் சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய காலகட்டத்தில் தொழிநுட்பம் வளர்ந்து விட்ட காரணத்தினால் இணையதளத்தை பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. மறுபக்கம் தகவல்களை திருடும் ஹேக்கர்களும் அதிகமாகி விட்டனர். இந்நிலையில் கூகுள் குரோம் பிரவுசர் தற்போது பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்வதற்கான மிக முக்கியமான அப்டேட்டை வழங்கியுள்ளது. குரோம் […]
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வழிகளில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. வங்கிகளில் இருந்து அழைப்பதற்காக கூறி தகவல்களை நம்மிடம் இருந்து பெற்று மோசடி நடக்கிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை இ-மெயில்களை அனுப்பி வருகிறது. அதில், ஏர்டெல் நிறுவனத்திலிருந்து அழைப்பதாக கூறி வாடிக்கையாளரிடம் KYC விவரங்கள் கேட்கப்படுகிறது. மேலும் பேன்ஸி நம்பர்களை குறைந்த விலையில் தருவதாகவும் முன் பணம் வசூலிக்கப்படுகிறது. இது மோசடி செய்யும் நபர்களின் வேலை. எனவே இதுபோன்ற அழைப்புகள் வந்தால் தகவலோ, பணமோ […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மாதம் 300 நிமிடம் (நாளொன்றுக்கு 10 நிமிடம்) இலவச அழைப்புகளை வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைய பேரிடர் காலத்தில் வெளியில் […]
பேஸ்புக் புரொஃபைலை லாக் செய்வது எப்படி என்ற சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். 2020 ஆம் வருடம் ஆரம்பத்தில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் அதன் ப்ரோபைல் லாக் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சமானது நம்முடைய ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் இல்லாத நபர்களிடமிருந்து இருந்து ப்ரொபைலை லாக் செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும் இந்த அம்சம் நாட்டில் சில பயனர்கள் மட்டுமே அணுக முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கீழ்காணும் இந்த சில எளிய வழிமுறைகளை பயன்படுத்தி […]