தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் மூன்று மாதங்கள் கவனம் தேவை என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாநிலம் முழுவதும் அடுத்த மூன்று மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.இதனை கட்டுப்படுத்த பல துறைகளுடன் ஒருங்கிணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் […]
Tag: டெங்கு
டெங்குவால், இந்த ஆண்டு தற்போது வரை 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அடுத்து வரும் நாட்களில் பாதிப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழ்ஆண்டை பொறுத்தவரை ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 3396 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த செப்டம்பரில் 572 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபரில் அந்த எண்ணிக்கை 616 ஆக் உயர்ந்தது. எனவே டெங்கு காய்ச்சலை […]
ஜம்முவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜம்முவில் கடந்த சில வாரங்களாக டெங்கு பாதிப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2013 ஆம் வருடத்திற்கு பின் மிகப்பெரிய தொற்று பாதிப்பு என மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஷஷி சுதன் ஷர்மா பேசும்போது ஜம்முவில் 3000 மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த தொற்று […]
நடிகை கங்கனா ரனாவத் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்நிலையில் இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும்அவர் ஒய்வு எடுக்காமல், தனது அடுத்த திரைப்படத்திற்காக கடினமாக உழைத்து வருவதாக மணிகர்னிகா […]
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையமும் இணைந்து டெங்கு மற்றும் சிக்கன் குனியா காய்ச்சலை கட்டுப்படுத்தும் பாக்டீரியாக்களை கொண்ட கொசுக்களை கொண்டு கட்டுப்படுத்தும் புதிய நவீன முறையை உருவாக்கியுள்ளனர். நான்கு வருடங்களுக்கு பிறகு புதுச்சேரியில் இந்த டெங்கு எதிர்ப்பு கொசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆய்வகத்தில் உருவாக்கப்படும் பெண் கொசுக்கள் உள்ளூர் நீர் நிலைகளில் விடப்படும். இந்தப் பெண் கொசுக்களோடு ஆண் கொசுக்கள் இணையும் போது டெங்கு மற்றும் சிக்கன் குனியாவை பரப்பாத கொசுக்கள் உருவாகும் […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் அடுத்து வரும் மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் […]
பாகிஸ்தான் நாட்டில் பாராசிட்டாமல் மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் நாட்டில் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக , அங்குள்ள மருந்து கடைகளில் பாராசிட்டாமல் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ,இதுபற்றி கூறியுள்ள அந்நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணை அதிகாரிகளில் ஒருவர் கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாராசிட்டமால் அதிகளவில் தேவைப்படுவதால், இந்த மாத்திரைகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முழுவதும் கொரோனா ஐந்தாவது […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு 6,039 பேர் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் 20 நாட்களில் 463 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வகை காய்ச்சலை பரப்பக்கூடிய ADS வகை கொசுக்கள் மழைக் காலங்களில் அதிகம் பெருக்கமடைகிறது. அந்த கொசுக்கள் மூலமாக 2019ல் தமிழகத்தில் 8,527 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதே சமயம் 2020ல் பாதிப்பு 75 % குறைந்து, 2,410 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். அவர்கள் […]
டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவுகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுகிறது. மேலும் இந்த கொசுக்களால் தான் சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட 47 பேர் டெங்கு காய்ச்சல் […]
டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவுகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுகிறது. மேலும் இந்த கொசுக்களால் தான் சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட 47 பேர் டெங்கு காய்ச்சல் […]
டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவிவருகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுகிறது. மேலும் இந்த கொசுக்கள் தான் சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டெல்லியில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 23 பேர் இந்த […]
பஞ்சாப் மாகாணத்தில் மேலும் 73 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பானது அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு பாதிப்பால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 73 நபர்களுக்கு புதிதாக டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையில் பஞ்சாபில் இந்த வருடம் மட்டும் டெங்கு காய்ச்சலால் 151 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மாகாணத்தில் மொத்தம் 25,605 […]
டெங்கு நோய்க்கும் கொரோனா தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என ஒன்றிய மருத்துவத்துறை மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. குளிர்கால கூட்டத் தொடரின்போது, மாநிலங்களவையில் நாட்டில் டெங்கு பரவுவது தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய மருத்துவத் துறை அமைச்சகம், நாட்டில் ஏற்படும் டெங்கு பாதிப்பை ஒன்றிய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. மேலும் 2019ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பு 2,05,243 ஆக இருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு 1,64,103 ஆக குறைந்து […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் தற்போது அதிக அளவு பரவ தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் தங்கள் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. […]
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநில மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெங்குவை தடுக்க அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. இந்நிலையில் தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்களில் ஆய்வு செய்வதற்கு மத்திய சுகாதாரக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 1,16,099 பேருக்கு […]
மக்கள் ஒத்துழைத்தாள் 100% தடுப்பூசி செலுத்திய மாநிலத்தில் தமிழகம் இடம்பெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அடையார் கஸ்தூரிபா நகரில் நடைபெற்ற வரக்கூடிய 7-வது தடுப்பூசி முகாமில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக முழுவதும் 5 கோடியே 73 லட்சத்து 901 பேருக்கு நேற்று இரவு வரை தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மட்டும்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடப்பட்டு […]
டெங்குவால் பள்ளி மாணவி பரிதாபமாக பலியான நிலையில் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்து. காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலில் பள்ளி மாணவி பலியானதால் டெங்கு பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் கற்பக விநாயகர் தெருவில், வசித்து வருபவர் விஜயகுமார் மகள் ஸ்ருதி .12 வயதான ஸ்ருதிக்கு கடந்த வாரம் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதையடுத்து மாணவி […]
சென்னையில் கட்டடப் பணிகள் நடக்கும் இடத்தில் தேவையில்லாமல் தண்ணீர் தேங்கி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை கண்ணகி நகரில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமைமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2 குழந்தைகள் உள்பட 337 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டெங்கு குறித்து விழிப்புணர்வு […]
தமிழகத்தில் டெங்கு பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள அடுத்த 3 மாதங்களுக்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழகத்தில் 32,ஆயிரத்து 17 இடங்களில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 5.01 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கையானது குறைந்துள்ளது. 18 மாவட்டங்களில் மாநில சராசரி எண்ணிக்கை 1.1 என்ற விகிதத்தில் இருந்து குறைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 125 […]
கடலூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளதாக மருத்துவ துறை செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் 20 லட்சம் பேர் 2 வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் 32,017 இடங்களில் 5 வது தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. 48.6லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது. மேலும் பல தடுப்பூசிகள் […]
சேலம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.. இன்று 5ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் சென்னையில் மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சியை ஆய்வு செய்தபின் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 32,017 இடங்களில் 5வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 48.6 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 7 […]
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி வரை 354 குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதில் 10 குழந்தைகள் மட்டுமே டெங்கு பாதிப்புகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மேலும் 139 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது 41 பேர் சிகிச்சையில் உள்ளனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பாராசிட்டமால் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் […]
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரம் எடுப்பதாக பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தென்காசி மதுரை தேனி கோவை ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் மிக வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.உழைக்கும் மக்களின் முழு உரிமையைப் பாதுகாத்து அங்கு உள்ள சுகாதார துறைக்கு சவாலாக அமைந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை மட்டுமின்றி அதோடு சேர்த்து டெங்கு […]
மதுரையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி அனைவரும் ஆட்டி படைத்தது கொண்டிருக்கிறது. இதனையடுத்து புதிதாக டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. மதுரை எஸ். ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்தியபிரியாவின் இரண்டாவது மகன் திருமலேஷ். இவர் கடந்த 3 நாட்களாக டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே […]
கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் உடன் டெங்கு மற்றும் எலி காய்ச்சல்களும் பரவுவதாக அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், மாநிலத்தில் நேற்று புதிதாக 1417 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 1426 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணம் அடைந்ததாகவும், மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியானதை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறினார். […]
டெங்கு, எச்.ஐ.வி போன்று கொரோனா தொற்றிற்கு மருந்து இருக்காது என உலக சுகாதார நிபுணர் கூறியுள்ளார் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் அதிக அளவில் முயற்சி செய்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வில் இருக்கின்றது. அதில் இரண்டு மனித சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் சுகாதாரத் துறை நிபுணர் டெங்கு, ஹெச்ஐவி நோய்களைப் போன்று கொரோனாவிற்கும் மருந்துகள் இருக்காது என தெரிவித்துள்ளார். […]