Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பரவிவரும் டெங்கு காய்ச்சல்…. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது….!!

ஜம்மு-காஷ்மீரில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் சற்றே தணிந்து வரும் நிலையில் பருவகால நோய்கள் தலை தூக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் இந்தியாவின் பல இடங்களில் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக ஜம்மு மாவட்டத்தில் மட்டும் சுமார் 659 கும் […]

Categories

Tech |