Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்…. இந்தியாவில் விரைவில் தடுப்பூசி…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் ஏடிஎஸ் என்ற கொசு வகையினால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற பல அறிகுறிகள் தென்படும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா எண்ணிக்கை குறைவது மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் ரத்த அணுக்களின் அளவு குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வந்த நிலையில் சுகாதாரத்துறை […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்”… அரசு தீவிர நடவடிக்கை…!!!!!!

இலங்கையில் பாதித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இலங்கையில் மேற்கு மாகாணத்தில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கண்டி, காலோ, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் கடந்த வருடத்தை விட 300 மடங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அதாவது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 20,000 ற்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கவனம்…! அடுத்த மூன்று மாதத்திற்கு…. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் வருடம் முழுவதும் கண்டறியப்படும் நோய் என்றாலும் மழைக்காலங்களில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மழைக்காலத்தில் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், டயர்கள் உள்ளிட்ட எந்த பொருள்களிலும் நன்னீர் தேங்காமல் கவனமுடன் இருக்கும்படியும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரைக்கும் 2,915 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 481 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. கடந்த ஒரு வாரத்தில் மட்டும்….. அரசு கடும் எச்சரிக்கை…!!!!

ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் வருடம் முழுவதும் கண்டறியப்படும் நோய் என்றாலும் மழைக்காலங்களில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மழைக்காலத்தில் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், டயர்கள் உள்ளிட்ட எந்த பொருள்களிலும் நன்னீர் தேங்காமல் கவனமுடன் இருக்கும்படியும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 164 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை உட்பட வட மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்…… மாவட்டங்களுக்கு தமிழக அரசு அலர்ட்….

தமிழகத்தில் நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் 3,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருபுறம் கொரோனாவும், மறுபுறம் டெங்குவும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பொது சுகாதார துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தமிழகம் முழுவதும் சுகாதார முகாம்களை நடத்தும் படி அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க […]

Categories
மாநில செய்திகள்

ALERT மக்களே….! அடுத்து வரும் மாதங்களில்…. டெங்கு எச்சரிக்கை…. சுகாதாரத்துறை அலர்ட்….!!!!!

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒருபுறம் கொரோனாவும், மறுபுறம் டெங்குவும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பொது சுகாதார துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தமிழகம் முழுவதும் சுகாதார முகாம்களை நடத்தும் படி அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சில மாவட்டங்களில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்…. அரசின் தீவிர நடவடிக்கை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சிங்கப்பூரில் டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு கொசுக்களின் உற்பத்தியை ஆய்வகத்தில் விரைவுப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.  சிங்கப்பூர் நாட்டில் நடப்பு ஆண்டில் 1,400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து காணப்படும். இந்த சூழ்நிலையில் டெங்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய கொசுக்களை அழிக்க ஒல்பேச்சியா என்ற திட்டம் ஒன்றை விரைவுப்படுத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி அந்நாட்டு சுற்றுச்சூழல் மந்திரி கிரேஸ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

JUST IN: டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 7 வயது சிறுமி பலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் தற்போது அதிக அளவு பரவ தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் தங்கள் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் அடுத்த ஆபத்து…. மக்களே அலெர்ட்டா இருங்க…. அரசு அதிர்ச்சி தகவல்….!!!

நாடு முழுவதும் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் நிம்மதி அடைந்த மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழகம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான்,கேரளா மற்றும் டெல்லி உட்பட 9 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.அதனால் அதனை கட்டுக்குள் கொண்டுவர மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. மொத்தம் 1,16,991 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகவும்,இந்தக் குழுக்கள் மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டெங்கு காய்ச்சலா…? பெண் வேளாண்மை அதிகாரி பலி… குடும்பத்தினர் அளித்த தகவல்…!!

உடல்நலக்குறைவால் பயிர் காப்பீட்டு திட்ட உதவி இயக்குனர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கைலாசம்பாளையம் பகுதியில் வசுமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வசுமதி திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர்கள் வசுமதியை நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு […]

Categories
உலக செய்திகள்

பாரீஸ் புறநகர் பகுதியில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்.. பூச்சி மருந்து தெளிக்கும் பணி தீவிரம்..

பாரீஸின் ஒரு புறநகர் பகுதியில் பெண் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதையடுத்து, கொசுவை ஒழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Alfortville என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு வீதிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, டெங்கு காய்ச்சல் ஏழு நாட்களில் […]

Categories
அரசியல்

சுகாதார பணிகளை தீவிரப்படுத்துங்க…. முதல்வருக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு முழுமையாக முடிவடையாத நிலையில், மூன்றாவது அலையை குறித்து பொதுமக்களிடையே மிகுந்த அச்சம் நிலவி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் அதிகமாக பரவி வரும் டைப் 2 வகை டெங்குக் காய்ச்சலானது மூளைக் காய்ச்சல் உட்பட பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தை உடையது என்றும், தமிழ்நாடு, கேரளா ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் தீவிரமாக பரவி வருவதால் அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசானது எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தைகளை பாதுகாப்பாக வச்சிருக்கணும்… அதிகம் தாக்கும் காய்ச்சல்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

ராமநாதபுரத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவது பொதுமக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை பெரிதும் பாதிக்கப்பட்டு அதன் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு பதிப்பாக டெங்கு பரவி வருகின்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் குழந்தைகளை பாதிப்பதால் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் ஏற்கனவே 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதுக்குள்ள இன்னோரு காய்ச்சலா… சிறுவர் உட்பட 2 பேர் பாதிப்பு… அச்சத்தில் பொதுமக்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுவர் உட்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றல் பொதுமக்கள் பல வகையில் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது அடுத்த பதிப்பக டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் அதிகமாக சிறுவர்களை பதித்து வருகின்றது. இதனையடுத்து ராமநாதபுரம் அழகன்குளம் செட்டிப்பனை பகுதியை சேர்ந்த 30 வயது நபர் மற்றும் தங்கச்சிமடம் பகுதியை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… தமிழகத்தில் வந்தது அடுத்த ஆபத்து… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தற்போது தமிழக அரசு அறிவித்து வருகிறது. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்… தென் தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு… கவனமாய் இருங்கள்…!!!

தென்தமிழக மாவட்டங்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அச்சுறுத்தும் காய்ச்சல்” 7 வயது சிறுவன் உயிரிழப்பு…. களத்தில் இறங்கிய 1085 பணியாளர்கள்…!!

மதுரையில் 7 வயது சிறுவன் டெங்குவிற்கு உயிரிழந்ததால் 1085 களப்பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தைப் பொருத்த வரை டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 45 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சிறுவனின் சகோதரர் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரையில் வேகமாக பரவும் டெங்கு”… 7 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

மதுரையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது இதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்திய பிரியாவின் இரண்டாவது மகன் திருமலேஷ். இவர் கடந்த 3 நாட்களாக டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதில் ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Just Now: மதுரையில் 7வயது சிறுவன் மரணம் – தமிழகத்தில் பெரும் பரபரப்பு …!!

மதுரையில் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக மதுரையில் கொரோனா நோய்களின் தாக்கம் அதிகரித்து, தற்போது அரசின் நடவடிக்கையால் குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலின் வேகம் அதிகரித்து வைக்கிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரக்கூடிய சத்திய பிரியா என்பவருக்கு 7 வயதான திருமலேஷ் மற்றும் 9 வயதான மிருத்  ஜெயன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… “சென்னையில் பரவும் டெங்கு”… கவனமா இருங்க..!!

சென்னையில் தற்போது இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக அளவில் கொரோனா பரவல் இருந்தது. இதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தது. தற்போது தான் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. இதனால் சென்னை வாசிகள் சற்று நிம்மதியுடன் வெளியில் சென்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இன்று சென்னை கோடம்ப்பாக்கம், டிரஸ்ட் புரம் பகுதியில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் […]

Categories

Tech |