Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனை…. “நடைபெற்ற தேசிய டெங்கு தடுப்பு தினம் நிகழ்ச்சி”…!!!!

தென்காசி பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தடுப்பு தினம் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் மருத்துவ அலுவலர் ராஜகுமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் சுபா, ஆனந்தராஜ், ஜுனைதுல், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மேலும் டெங்கு தடுப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வில் டெங்கு கொசு பரவாமல் தடுப்பதற்கான முறைகள் பற்றி கூறப்பட்டது. […]

Categories

Tech |