Categories
சினிமா தமிழ் சினிமா

‘டெடி -2’ உருவாகிறதா?… நடிகர் ஆர்யா சொன்ன சூப்பர் தகவல்…!!!

டெடி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான டெடி திரைப்படம் கடந்த மார்ச் 12-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசானது. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா கதாநாயகியாக நடித்திருந்தார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார் . இந்த படத்தில் வரும் டெடி என்ற பொம்மை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டெடியாக நடித்தது இவர்தான்…. ஆர்யா வெளியிட்டுள்ள புகைப்படம்…. குவியும் பாராட்டுக்கள்…!!

நடிகர் ஆர்யா டெடி படத்தில் யார் டெடியாக நடித்திருந்தார் என்பதை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான டெடி திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா நடித்துள்ளார். மேலும் கதையின் முக்கியத்துவம் வாய்ந்த டெடி பொம்மை கதாபாத்திரம் காண்போரை ரசிக்கும் படி செய்கிறது. அந்த டெடியின் குரலும், அதன் செய்கையும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெடி படத்தில் யார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டெடி’ படத்தை பார்த்து ஃபீல் பண்ணிய பிக்பாஸ் அர்ச்சனா… மகளுடன் வெளியிட்ட க்யூட் வீடியோ…!!!

பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட கியூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் டிஸ்னி பிளஸ்  ஹாட்ஸ்டாரில் வெளியான திரைப்படம் ‘டெடி’. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சாயிஷா, கருணாகரன் ,சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகி சாயிஷாவின் எனர்ஜி ஒரு டெடி பியர் பொம்மைக்குள் வந்துவிடுகிறது. இதன்பின் அந்த டெடி ஆர்யாவிடம் உதவி கேட்க இருவரும் நண்பர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் வெளியான “டெடி” படக்காட்சி…. ஆக்ஷனில் மாஸ் காட்டும் ஆர்யா…!!

ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்துள்ள “டெடி” படத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இன்று தங்களது இரண்டாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடுகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள “டெடி” திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. டெடி திரைப்படம் வரும் மார்ச் 12ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளது. ஆர்யாவுடன் சேர்ந்து டெடி செய்யும் சேட்டைகளை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டெடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவின் “டெடி”…. இணையத்தில் வைரலாகும் ப்ரோமோ…!!

நடிகர் ஆர்யா நடித்துள்ள டெடி திரைப்படத்தின் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் தற்போது பல படங்கள் பிஸியாக உள்ளார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், டி இமான் இசையில், ஆர்யா நடித்துள்ள படம் டெடி. இத்திரைப்படம் வரும் மார்ச் 12ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடி இடியில் வெளியாக உள்ளது. ஆர்யாவுடன் சேர்ந்து டெடி செய்யும் சேட்டையை காண்பதற்கு ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் 4 நாள் தான் இருக்கு… ஆர்யாவின் ‘டெடி’… ரிலீஸ் ப்ரோமோ வெளியீடு…!!!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி. இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் சதீஷ் ,சாக்ஷி அகர்வால், கருணாகரன் ,இயக்குனர் மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். https://twitter.com/arya_offl/status/1368434264300285956 இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“டெடி” படத்தின் டிரைலர் பார்க்கணுமா…? அப்போ உள்ள போய் பாருங்க..!!

ஆர்யா நடிப்பில் வெளியாக உள்ள டெடி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா உள்ளிட்டோர் நடிக்கும் டெடி திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் மார்ச் 12ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா மற்றும் கதாநாயகியாக சாயிசா நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். மேலும் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தை அடுத்து இந்த படமும் ஓடிடியில் வெளியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இப்போ ரிலீஸ்க்கு ஏதாவது பிளான் வச்சிருக்கியா?’… ஆர்யாவின் ‘டெடி’… அசத்தலான டிரைலர் இதோ…!!!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெடி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது  தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெடி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தில் சாயிஷா ,சதீஷ் ,கருணாகரன் ,சாக்ஷி அகர்வால் ,மகிழ்திருமேனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் . Will a talking teddy prove to be Man's […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்யாவின் ‘டெடி’… ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

ஓடிடியில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டெடி’. இந்தப் படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடித்துள்ளார் . இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால், இயக்குனர் மகிழ்திருமேனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.   இந்த படத்திற்கு டி இமான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவின் ‘டெடி’… நேரடியாக ஓடிடியில்… ரிலீஸ் குறித்த தகவல்…!!!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டெடி’. இந்தப் படத்தை நாய்கள் ஜாக்கிரதை ,மிருதன், டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக ஆர்யாவின் மனைவி சாயிஷா நடித்துள்ளார் . மேலும் கருணாகரன், சாக்ஷி, சதீஷ், இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவின் ‘டெடி’ டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் … வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘டெடி’ திரைப்படம் ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெடி’. இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஆர்யாவின் மனைவியும்,நடிகையுமான சாயிஷா கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்த படத்திற்கு டி . இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சதீஷ் ,சாக்ஷி அகர்வால், இயக்குனர் மகிழ்திருமேனி, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories

Tech |