உலக சுகாதார மையத்தின் தலைவர் அடுத்த வருடத்தில் கொரோனா தொற்று உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது என்று தெரிவித்திருக்கிறார். மூன்று வருடங்களாக உலக நாடுகளை கொரோனா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது உலக நாடுகள் படிப்படியாக கொரோனாவிலிருந்து மீண்டு கொண்டிருக்கின்றன. தற்போது வரை உலகளவில் சுமார் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு பலியாகி உள்ளது. இந்நிலையில், தற்போதும் கொரோனா தொற்றுக்கு சர்வதேச சுகாதார அவசரநிலை அவசியமா? என்பது பற்றி தீர்மானிப்பதற்காக உலக சுகாதார மையத்தின் சார்பாக […]
Tag: டெட்ரோஸ் அதனோம்
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயின் பாதிப்புகள், இதுவரை 30 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதன்படி இதுவரையில் மொத்தம் 550-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளதாவது, திடீரென பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோயின் பாதிப்பு ஏற்படுவதை வைத்து பார்க்கும் போது, கடந்த […]
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் 2022 ஆம் ஆண்டின் முதல் தீர்மானத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் 2022 ஆம் ஆண்டின் முதல் தீர்மானத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியினை செலுத்துவதே தன்னுடைய நடப்பாண்டின் முதல் தீர்மானம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு நாட்டினுடைய அரசாங்கம் உட்பட அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் தான் மேற்குறிப்பிட்டுள்ள […]
கொரோனா வைரஸ், உலகின் கடைசி பெருந்தொற்று அல்ல என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தொற்றுநோய்களைத் தடுக்க உலகம் தயாராக இருப்பதை கண்காணிக்கும், “The Global preparedness monitoring board”, கொரோனா பரவல் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன் தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. பெருந்தொற்று ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள எந்தவிதத்திலும் தயாராகவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தொற்றுநோய்க்கு எதிராகத் தயாராக இருக்கும் சர்வதேச நாள் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டு பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் […]