உலக நாடுகள் புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரசிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. அதனை தொடர்ந்து நிபுணர்கள் பலரும் ஒமிக்ரான் வைரஸ் டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரித்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு […]
Tag: டெட்ரோஸ் அதானோம்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே “ஒமிக்ரான்” என்ற உருமாறிய வைரஸ் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட விடுமுறைக்கு திட்டமிட்டு வருகின்ற தருணத்தில் அவற்றை ரத்து […]
கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவது மக்கள் கைகளில் உள்ளது என்று டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார் .. பெர்லினில் நடந்த உலக சுகாதார மாநாட்டில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியசஸ் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது, கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான ஆயுதங்கள் மக்களின் கைகளில்தான் இருக்கிறது என்றும், ஆனால் மக்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் பயனளிக்கக்கூடிய பொது சுகாதார கட்டுப்பாட்டு வழிமுறைகள், திறமையான மருத்துவ வசதிகள் இருந்தாலும், […]