Categories
மாநில செய்திகள்

2 வருடங்களுக்குப் பின்… சுற்றுலா பொருட்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்… தமிழக அரசு திட்டம்…!!!!

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக வருடம் தோறும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாகும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு பொருட்காட்சியை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுலா வளர்ச்சி கழகம் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை போன்ற 60 நாட்கள் பொருட்காட்சி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் […]

Categories
மாநில செய்திகள்

“வேற லெவலுக்கு மாறும் பிராட்வே பேருந்து நிலையம்”..?CMRL ன் புதிய திட்டம்… வெளியான தகவல்…!!!!!!

வர்த்தக ரீதியில் பிராட்வே மிக முக்கிய பகுதியாகத் திகழ்ந்து வருகிறது இங்கு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் வசதிகள் போன்றவை தற்போது இருக்கிறது. இங்கிருந்து சென்னை மாநகரின் தெற்கு பகுதி மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பிராட்வே பேருந்து நிலையத்தை மையமாக வைத்து புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருக்கிறது. அதாவது பேருந்து நிறுத்தும் இடங்கள் வர்த்தக பகுதி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் பார் டெண்டர் வழங்கக் கூடாது…. சென்னை உயர்நீதிமன்றம்..!!

டாஸ்மாக் மதுபான பார் உரிமத்திற்கான டெண்டர் வழங்கக் கூடாது என டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உரிமம் பெற்று பார் நடத்துவோரின் இடத்தை வழங்க நிர்ப்பந்திக்க கூடாது என டாஸ்மாக் மதுபான பார் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் மதுபான பார் உரிமம் தொடர்பான டெண்டர் நடைமுறையை தொடரலாம்,  ஆனால் உரிமம் வழங்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் நிறுவனம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பதிலளிக்க […]

Categories
மாநில செய்திகள்

“இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை இருக்காது”…. அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…!!!!!

சென்னை – அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மின் உற்பத்திக்காக 2 மாதங்களின் நிலக்கரி தேவைக்காக மட்டும் டெண்டர் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரமும் நிலக்கரியும் வந்து சேராததே பிரச்னைக்கு காரணம் என்று செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். மின்வெட்டு குறித்த புகார்களை 94987 94987 என்ற 24 மணி நேர சேவை எண்ணில் தெரிவித்தால் உடனடியாகதீர்த்து வைக்கப்படும் என்றும், தற்போது இந்த […]

Categories
அரசியல்

எஸ்.பி.வேலுமணி மீது இறுகும் பிடி….. தமிழக அரசு வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

டெண்டர் முறைகேடு விவகாரத்தில் எஸ் பி வேலுமணி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைத்து முன்னாள் அமைச்சர் […]

Categories
அரசியல்

டாஸ்மாக் டெண்டர்…. இது தா நடந்துச்சு….. விளக்கம் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

டாஸ்மார்க் டெண்டரில் நடந்த விதி மீறல் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக்கில் உள்ள பார்கள் டெண்டர் விடப்பட்டத்தில் விதிமீறல்கள் நடந்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 5,387 கடைகள் இருக்கின்றன. அதில் 2,168 கடைகளில் மட்டுமே பார்கள் செயல்படுகின்றன . மீதமுள்ள 1551 கடைகளில் பார்கள் செயல்படவில்லை. இந்த பார்களை நடத்துவதற்கான டெண்டர் விண்ணப்பம் ஆன்லைனில் […]

Categories
அரசியல்

‘பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சர்’…. அமைச்சர் வீட்டு முன் கோஷம்…. ஸ்டாலினுக்கு புது சிக்கல்….!!!!

பொற்கால ஆட்சியின் பொல்லாத அமைச்சர் என்று செந்தில் பாலாஜியின் வீட்டு முன்பு போராட்டம் நடந்து வருகிறது. தற்போதைய திமுக ஆட்சியின் மதுவிலக்கு துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு இன்று காலையில் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது டாஸ்மாக் பார் டெண்டருக்கு விடப்படுவதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள், “பொற்கால ஆட்சியினுடைய பொல்லாத அமைச்சர்” என்று செந்தில் பாலாஜிக்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறார்கள். மேலும், “முதல்வரை நம்பி தான் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் பார் டெண்டர்…. தடைவிதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்….!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் அமைப்பதற்கு அறிவிக்கப்பட்டுள்ள டெண்டர்களை தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரித்தல் ஆகியவற்றுக்கு புதிய டெண்டரை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில் ஆப்செட் பிரைஸ் என்ற ஏற்றத்தாழ்வு விலை நிர்ணயம் செய்யப்பட்டு டெண்டர் விதிகளின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கான டெண்டரை இந்த மாதம் கோரவேண்டும் என்றும், […]

Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஷூ…. ரூ.129 கோடிக்கு டெண்டர்…. தமிழக அரசு தகவல்…!!!!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், நோட்டு புத்தகம் காலனி என 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது, இந்த பொருட்களை பாடநூல் கழகம் கொள்முதல் செய்கிறது, இந்த நிலையில் நடப்பாண்டில் மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக கிரையான்ஸ், ஷூ ஆகியவை கொள்முதல் செய்வதற்கு டெண்டர்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்குபெற விரும்பும் நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ரூ.35 கோடியில் ‘கலைஞர் நினைவிடம்’….   டெண்டர் வெளியிட்ட தமிழ்நாடு அரசு….!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் 35 கோடியில் கலைஞர் நினைவிடம் அமைக்க டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படுகிறது. இதனால் 35 கோடியில் […]

Categories
மாநில செய்திகள்

இனிப்புகளுக்கு ஆவினில் ஆர்டர்…. கேள்வி எழுப்பிய அண்ணாமலை…. போக்குவரத்து துறை அமைச்சரின் பதில்….!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 1/2 கிலோ இனிப்பு ஆவினில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். முன்னதாக போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு வருடந்தோறும் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்புகள் வழங்கப்படும். அதே போன்று இந்த ஆண்டும் இனிப்புகளை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் விதிமுறைகள் 100 கோடி ரூபாய் விற்று முதல் செய்யும் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த டெண்டர் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : முன் அனுபவம், டெபாசிட் தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் புதிய தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் டெண்டரில் சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்கும்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிதாக தொடங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

டெண்டர் மூலம் தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடிவு… அரசு அதிரடி..!!

உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய சட்டீஸ்கர் மாநிலம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை  தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி போன்றவை பற்றாக்குறை காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் தொடக்கம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறை தொடங்க பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடன் ஒப்பந்தம் மற்றும் கட்டுமான பணிகள் குறித்த கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி […]

Categories
அரசியல்

பாரத் நெட் டெண்டர் ரத்து குறித்து முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் – முக ஸ்டாலின் அறிக்கை..!!

பாரத் நெட் டெண்டர் ரத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். கிராமங்களில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்துவதற்கான பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் TANFINET என்ற பெயரில் சுமார் 2,000 கோடி ரூபாயில் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், இந்த டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டது. குறைகளை கலைந்த பிறகும் மறு டெண்டர் விடவும் பரிந்துரைத்துள்ளது. […]

Categories
அரசியல்

“செவிவழி தகவலை கொண்டு கருத்து தெரிவிப்பது வேடிக்கையா இருக்கு” ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்..!

செவி வழி தகவலைக் கொண்டு அவசரத்தில் கருத்து தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் எந்தவித நடைமுறையும் மீறப்படவில்லை என ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். தஞ்சை மாவட்ட சாலைகளை மேம்படுத்த டெண்டர் விடப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமைச்சர் விளக்கமளித்துள்ளார். முன்னதாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, உபகோட்டங்களில் 462 கி.மீ நெடுஞ்சாலை பணிகளுக்கான 5 வருட பராமரிப்பு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர்களுக்காக 32 பதிவு […]

Categories

Tech |