Categories
மாநில செய்திகள்

திண்டாட்டத்தில் மதுபிரியர்கள்…. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களுக்கு….. TASMAC நிர்வாகம் போட்ட உத்தரவு….!!!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான் கடை பார்களின் டெண்டர் காலம் கடந்த மாதம் ஆகஸ்டு 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் கடும் திண்டாட்டத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில், பார்களுக்கான உரிமம் தொடர்பான டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், பார் டெண்டர் நடைமுறையை […]

Categories

Tech |