Categories
டென்னிஸ் விளையாட்டு

BREAKING : ஓய்வை அறிவித்தார் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர்..!!

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இவர், கடந்த 3 ஆண்டுகளாக முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால், இப்போது விலகுவதற்கான நேரம் இது என்று முடிவு செய்துள்ளார் ஃபெடரர்.. அடுத்த வாரம் லண்டனில் நடக்கும் லாவர் கோப்பையில் விளையாடுவார் ரோஜர் பெடரர். ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் விளையாடியுள்ள பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்….. அரை இறுதிக்கு முன்னேறிய ஸ்வியாடெக், ஷபலென்கா….!!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் கால் இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலாவிடம் மோதினார். இதில் இகா 6-3, 7-6 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அவர் முதல்முறையாக அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளார். பெகுலா 4-வது […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… ராக்கெத்லான் போட்டி….ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தங்கை தங்கப்பதக்கம்…!!!!!

டேபிள் டென்னிஸ், லான் டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து போன்ற நான்கு விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ராக்கெத்லான் சாம் பியன்ஷிப் 2022 வருடத்திற்கான போட்டி ஆசிய நாட்டில் நடைபெற்றுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றைய இரட்டையர் மற்றும் கலப்பு  இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி சார்பாக கோவை சூலூர் பகுதியில் சேர்ந்த எம் டி என் ஃபியூச்சர் பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் ஆதித்யன், தம்பி ஆதிரை போன்றோர் இந்திய அணியில் […]

Categories
உலக செய்திகள்

27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்யும் செரீனா வில்லியம்ஸ்…. பிரியா விடை அளித்து வரும் ரசிகர்கள்….!!!!

27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்திலிருந்து நிறைவு பெறும் செரீனா வில்லியம்ஸ்க்கு  பலரும் பிரியாவிடை அளித்து வருகின்றனர். அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது 27 ஆண்டுகால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்துள்ளார். இவர் 23 முறை கிராண்ட்ஸ்லாம்  பட்டங்களை பெற்றுள்ளார். மேலும் இவர் தனது கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா வீராங்கனையான  அஜ்லா  டோமலஜனோவிக் என்பவருடன்  மோதினார். அதில் தோல்வியடைந்த அஜ்லா  டோமலஜனோவிக்  தனக்கு ஆதரவளித்த பெற்றோர் மற்றும் சகோதரிக்கு நன்றி தெரிவித்தார். இதனையடுத்து  தனது பயணத்தை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்….. சானியா மிர்சா ஜோடி தோல்வி…. வருத்தத்தில் ரசிகர்கள்….!!!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அறை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சானியா மிர்சா – மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக்- நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டு விளையாடியது. அப்போது சானியா மிர்சா- மேட்பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்….. ஹாலெப், ரிபாகினா அரையிறுதிக்கு முனேற்றம்….!!!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலிறுதி சுற்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். அப்போது ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்டுகளில் வென்று அரையிறுதிக்கு சென்றுள்ளார். மற்றொரு போட்டியில் கஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று தகுதி பெற்றுள்ளார்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி…. 4-வது சுற்றுக்கு முன்னேறிய ரபேல் நடா….!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபேல் நடாவும், இத்தாலி நாட்டை சேர்ந்த  செனேகோவும் மோதினர். இந்த போட்டியில் 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் ரபேல் நடா வெற்றி பெற்று 4-வது சுற்று முன்னேறினார். இதனைடுத்து‌ ஆஸ்திரேலிய நாட்டின் வீரர் கிர்கியோஸ் மற்றும் கிரீஸ் நாட்டு வீரர் சிட்சிபாசும் மற்றொரு சுற்றில் மோதினர். இந்தப் போட்டியில் 6-7, 6-3, 7-6 என்ற […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை…. யாருமே எதிர்பாக்கல…. திடீரென எடுத்த முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

ஆஸ்திரேலியாவின் மிகவும் சிறந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி. இவர்  மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அது மட்டுமில்லாமல் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவர்   ஓய்வு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது ‘‘டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கும் போது எனக்கு கடினமானதாகவும், உணர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த செய்தியை எப்படி உங்களிடம் பகிர்ந்து கொள்வது என்பது தெரியவில்லை. […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்…. இப்படி ஆகும்னு நெனச்சு கூட பாக்கல…. இறுதிப்போட்டியில் அதிர்ச்சி கொடுத்த நடால்….!!!

அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் பி.என்.பி பாரிபஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 4ம் நிலையில் உள்ள ரபேல் நடால் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் இறுதி ஆட்டத்தில் மோதினர். இந்நிலையில்  20 வது வரிசையில் உள்ள பிரிட்ஸ் ஒரே செட்டில் நடாலை வீழ்த்தி பட்டம் வென்றார். நடால் அரையிறுதி போட்டியில் 3 மணி நேரமாக சக நாட்டை சேர்ந்த அல்காரசை போராடி தோற்கடித்து வென்றார். ஆனால் இறுதி ஆட்டத்தில் எதிர்பாராவிதமாக தோல்வியடைந்ததோடு இந்த […]

Categories
உலக செய்திகள்

பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாட அனுமதி இல்லை….? ஜோகோவிச்சிற்கு மீண்டும் சிக்கல்….!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோக்கோவிச் கலந்துகொள்வதில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் தான் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் கலந்துகொள்ள முடியும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. எனவே, கொரோனாவிற்கு எதிரான  தடுப்பூசி செலுத்துவதை எதிர்க்கும் டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், இதற்கு முன்பே தடுப்பூசி செலுத்திக்கொள்ள அவர் மறுப்பு தெரிவித்தார். எனவே, ஆஸ்திரேலிய […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தடுப்புக்காவலில் ஜோகோவிச்…. விரைவில் நாடு கடத்தப்படுகிறார்…. வெளியான தகவல்….!!!

செர்பியா நாட்டைச் சேர்ந்த உலகிலேயே நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் நேற்று மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் மெல்போர்ன் நாட்டில் இருக்கும் குடியேற்றத் துறை மையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். அதன் பிறகு நீதிமன்றத்தில் முறையிட்டு, அவருக்கு விசா திருப்பி வழங்கப்பட்டது. எனவே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் கலந்து கொள்வதற்காக அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதன்பிறகு, ஆஸ்திரேலியாவின் குடியேற்றத் துறை அமைச்சரான […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

உலக பெண்கள் டென்னிஸ் போட்டி… பாலா, மரியா வெற்றி!!

உலக பெண்கள் டென்னிஸ் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் பாலா படோசா, மரியா சக்காரி ஆகியோர் வெற்றி பெற்றனர். பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள கோடலஜா நகரில் நடந்துவருகிறது. ஸ்பெயினை சேர்ந்த பாலா படோசா 2 -ஆம் நிலை வீராங்கனையான வெலாரசை சேர்ந்த சஹரங்காவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் படோசா 6-க்கு 4, 6-க்கு 0 என்ற நேர் செட்டில் சஹரங்காவை வெற்றி பெற்றார். மற்றொரு லிக் ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் டென்னிஸ்… இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி…!!!

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முதல் சுற்றில் முன்னணி வீரரான உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினுடன் சுமித் நாகல் மோதினார். இதில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

SHOCKING: விம்பிள்டன் டென்னிஸில் சூதாட்டம்… விசாரணைக்கு உத்தரவு….!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டி லண்டனில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டியும் (ஆஸ்திரேலியா) பட்டம் வென்றனர். இந்நிலையில் ஒற்றையர் போட்டியில் ஜெர்மனி வீரர் ஆடிய முதல் சுற்று ஆட்டத்திலும், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்திலும் முடிவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இதனால் இந்த இரண்டு ஆட்டங்களிலும் சூதாட்டம் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பேட் கொடுத்த சாம்பியன்…. துள்ளி குதித்த சிறுவன்… வைரலாகும் வீடியோ…!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் பட்டம் வென்றார். இறுதி ஆட்டத்தில் கிரீஸின் சிட்சிபாசை வீழ்த்தி ஜோகோவிச் கோப்பையை கைப்பற்றினார். முடிந்ததும் ஆட்டத்தை குதூகலமாக ரசித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு தன் டென்னிஸ் ராக்கெட்டை அதாவது பேட்டை பரிசாக தந்தார். அதை வாங்கியதும் ஆனந்தம் தாங்காமல் சிறுவன் துள்ளிக்குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://twitter.com/Trendulkar/status/1404271459690684419

Categories
டென்னிஸ் விளையாட்டு

இவரை மயக்கினாள் ரூ. 50 லட்சம் தருகிறேன்…. பிரபல டென்னிஸ் வீரருக்கு ஸ்கெட்ச் போட்ட நபர்…. மாடல் அழகி எடுத்த முடிவு…!!

செர்பியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரை ஹனிடிராப் மோசடியில் சிக்க வைப்பதற்காக சிலர் திட்டம் திட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. செர்பியாவை சேர்ந்தவர் நோவாக் ஜோகோவிச். இவர் பிரபலமான டென்னிஸ் வீரர் அவர். மேலும் டென்னிஸ் போட்டிகளின் உலக தரவரிசையில் 15 தடவை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் மீது பொறாமை கொண்ட சிலர் நோவக் ஜோகோவிக் மீது ஹனிடிராப் மோசடி செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்க்காக […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

கலக்கிய ரபெல் நடால்….! 4வது சுற்றுக்கு முன்னேற்றம்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

ரபேல் நடால் ,மெத்வதேவ் இருவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின்  4 வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் . ஆஸ்திரேலியாவில் மெல்போர்னின்  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 69- நிலை வீரரான கேமரூன் நோர்ரியை 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் எதிர்கொண்டார் . […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

“வைல்ட் கார்ட் வேண்டாம்”… ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகிய “முர்ரே”… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில்  கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஓபன் டென்னிஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டின் பிப்ரவரி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா.. ஆஸ்.ஓபன் டென்னிஸ் நடக்குமா..? குழப்பத்தில் ரசிகர்கள்…!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க வந்த 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவின் ஓபன் டென்னிஸ் தொடரானது வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடராக நடைபெற்று வருவது வழக்கமாகும். அதே போன்று இந்த வருடத்திற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரானது கொரோனா தாக்கத்திற்கு இடையில் வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையில் மெல்போர்னில் நடக்கவிருக்கிறது. எனவே இதற்காக உலகின் பல நட்சத்திர டென்னிஸ் வீரர்களும் பல்வேறு இடங்களிலிருந்து […]

Categories

Tech |