அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 3-வது சுற்றில் ஆஸ்திரேலியா வீராங்கனை அஜ்லா உடன் மோதிய செரினா வில்லியம் அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறினார். இந்த போட்டிக்கு பிறகு செரினா வில்லியம்ஸ் தான் டென்னிசிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தவுடன் மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். கடந்த 1995-ஆம் ஆண்டு தன்னுடைய 14 வயதில் டென்னிஸ் உலகில் கால் பதித்த செரினா வில்லியம்ஸ் […]
Tag: டென்னிஸ் போட்டி
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் உலக வரலாற்றிலேயே முதல்முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் 18 வயதாகும் எம்மா ரடுக்கானு என்னும் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இதனையடுத்து இவர் 5 வயதிலேயே டென்னிஸ் விளையாட்டு போட்டியில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து எம்மா ரடுக்கானு அமெரிக்காவின் ஓபன் டென்னிஸ்ஸினுடைய இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளார். இது உலக வரலாற்றிலேயே முதன்முறையாக நிகழ்ந்த சம்பவமாகும். ஆகையினால் […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா வெற்றியோடு தனது போட்டியை துவங்கியுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா போட்டியிடுகிறார். இதில் முதல் போட்டியிலேயே இவர் வெற்றி பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் சாண்டர்ஸ்ஸோடு இணைந்து களமிறங்கிய சானியா மிர்சா, அலெக்சா மற்றும் டசிரே கிராவ்செக் அணியை 7-5. 6-3 என்ற இரண்டு செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஆடிய சானியா மிர்சாவிற்கு ரசிகர்கள் பலத்த […]