டென்னிஸ் வீராங்கனை தனது 35வது பிறந்த நாளன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக உள்ளதை வெளியிட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவும் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் கில்கேஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மரியா ஷரபோவா தன்னுடைய 35 வயதில் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவர் ரஷ்யாவுக்காக விளையாடினாலும் அமெரிக்காவில் தான் வசித்து வருகிறார். இதனையடுத்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அலெக்சாண்டர்-மரிய ஷரபோவா நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். பின்னர் […]
Tag: டென்னிஸ் வீராங்கனை
சீன அரசு ஊடகம் காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை பாதுகாப்பாக இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது. சீனாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான பெங் சூவாய் ( 35 ) சமீபத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரும், சீனாவின் முன்னாள் துணை பிரதமருமான ஜாங் கோலி மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பிறகு திடீரென காணாமல் போன பெங் சூவாய்-க்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் இந்த […]
காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை அனுப்பிய மின்னஞ்சலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் புகழ்பெற்ற சீன டென்னிஸ் வீராங்கனையான பெங் சூவாய் கடந்த 2013ல் விம்பிள்டன் கிராண்ட் சிலாம் மற்றும் 2014ல் பிரெஞ்சு ஓபன் போன்ற பட்டங்களை தைவானைச் சேர்ந்த ஹசீ சூ வெய்யுடன் இணைந்து வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் சீனாவின் முன்னாள் துணைப்பிரதமரும் தற்பொழுது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜாங் கோலி குறித்து சமூக ஊடகத்தில் பாலியல் குற்றச்சாட்டு […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடா டென்னிஸ் வீராங்கனைவ பியான்கா ஆன்ட்ரீஸ்கு ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23-ஆம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் இந்த போட்டியில் கலந்துகொள்ளும் வீரர் ,வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கொரோனா தொற்று அச்சத்தால் வீரர் ,வீராங்கனைகள் சிலர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்த […]
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ரஷிய டென்னிஸ் வீராங்கனை யானா சிஜிக்கோவாவை போலீசார் கைது செய்தனர். டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் பிரிவில், ரஷிய வீராங்கனையான சிஜிக்கோவா 101வது இடத்தில் உள்ளார் . இவர் கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவுக்கான ,முதல் சுற்றுப் போட்டியில் மேடிசனுடன் இணைந்து , ருமேனியாவை சேர்ந்த ஆண்ட்ரியா- பாட்ரிஷியா ஜோடிக்கு எதிராக விளையாடி, தோல்வியை சந்தித்தார். இந்தப் போட்டியின் முடிவு குறித்து வழக்கத்தைவிட, அதிகமானவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. […]
தற்போதுள்ள சூழலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது , திட்டமிட்டபடி நடைபெறுவது சந்தேகம்தான் , என்று டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா கூறியுள்ளார். உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது, கடந்த ஆண்டு உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஒத்திவைக்கப்பட்டது.இதனால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. […]