ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி நினைத்து மிகவும் டென்ஷனில் இருக்கின்றார் நாக சைதன்யா. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நாக சைதன்யா. இவர் அமீர்கானின் லால் சிங் சட்டா இந்தி திரைப்படத்தில் அவருக்கு நண்பராக நடிக்கின்றார். மேலும் ராணுவ வீரராக நடித்துள்ளார். இத்திரைப்படமானது வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை நினைத்து தற்பொழுது நாக சைத்தன்யா டென்ஷனாக இருக்கின்றார். படம் குறித்து அவர் கூறியுள்ளதாவது, படப்பிடிப்புக்கு ஆறு மாதத்திற்கு முன்பே […]
Tag: டென்ஷன்
தேசிய பென்சன் திட்டம் தொடர்பான சில விதிமுறைகளை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் முதலில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்துக்காக 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு தனியார் துறை ஊழியர்கள் உட்பட அனைவருமே தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக. தனியார் துறை ஊழியர்கள் மத்தியிலும் தேசிய பென்ஷன் திட்டம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இந்த திட்டத்தில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தேசிய […]
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் எல்லா நாட்களும் நமக்கான நாட்களாக அமைவதில்லை. சில நாட்கள் மகிழ்ச்சியை தரும். சில நாட்கள் கஷ்டத்தை தரும். அந்த நாட்களில் எதிர்மறையான சிந்தனைகள் நம்மை ஆட்கொள்ளும். குறிப்பாக தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் படும் கஷ்டத்தை பற்றி நம்மால் சொல்லவே முடியாது. அவர்களுக்கு அனைத்து நாட்களும் கசப்பான நாட்களாகவே இருக்கும். அதிகமான வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை மற்றும் வேலையில் முழு ஈடுபாட்டுடன் இருக்க முடியாத நிலை போன்றவை ஏற்படும்போது நம்மை அறியாமல் […]
பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் டென்ஷனில் இருந்து விடுபட எனக்கு எழுத்து உதவுகிறது என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் மட்டுமின்றி பாடுவதிலும் திறமை கொண்டவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் என்னை டென்ஷனில் இருந்து விடுபடுவதற்கு எழுதுவதே உதவுகிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நான் பாடல்களும், கவிதைகளும்,கதைகளும் எழுதுகிறேன். இவைகள் சோகமான தருணங்களில் நம்மை சிறப்பான […]
நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது அடிக்கடி நகம் கடிக்கிறீர்களா? அவ்வாறு செய்யாதீர்கள். அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அந்த பழக்கத்திலிருந்து நீங்கள் வெளியில் வருவதற்கு சில டிப்ஸ்களை இதில் தெரிந்து கொள்வோம். நகம் கடிக்கும் பழக்கம் அவ்வளவு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நம் நகத்தில் உள்ள அழுக்கு நம் உடம்பிற்குள் செல்லும் போது பாதிப்பு உண்டாகும். ஏனென்றால் நாம் கைகளை கொண்டு தான் அதிக இடங்களில் பயன்படுத்துகிறோம். அதை அப்படியே வாயில் வைத்து கடிக்கும் […]
சிலர் டென்ஷனாக இருந்தார்கள் என்றால் நகம் கடிப்பார்கள். அவ்வாறு நகம் கடித்தல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அத்தகைய பழக்கங்களை கைவிடுவதற்கு சில டிப்ஸ்களைப் பார்ப்போம். நகம் கடிக்கும் பழக்கம் அவ்வளவு நல்லதல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நம் நகத்தில் உள்ள அழுக்கு நம் உடம்பிற்குள் செல்ல நேரும். ஏனென்றால் நாம் கைகளை கொண்டு தான் அதிக இடங்களில் பயன்படுத்துகிறோம். அதை அப்படியே வாயில் வைத்து கடிக்கும் பொழுது பல கிருமிகள் நம் உடலுக்குள் செல்ல நேரிடும். அதுமட்டுமில்லாமல் […]
ஆண்களே நீங்கள் டென்ஷன் ஆனால் உங்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கை குறையும். மன அழுத்தம் அதிகம் உள்ள ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும், தரமும் பாதிக்கப்படுவதாக அமெரிக்க ஆய்வில் உறுதியாகியுள்ளது. குழந்தையின்மைக்கான காரணங்களில் 40% ஆண்களிடம் தான் உள்ளது இந்நிலையில் வேலை மற்றும் பிற பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் ஆண்களின் உடலில், டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அளவு குறைவதாகவும் இது அவர்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆகவே ஆண்களே டென்ஷன் ஆகாமல், ரிலாக்சாக இருங்கள்.