நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை கண்டித்து கடந்த 23ஆம் தேதி கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மேலும் போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்திருக்கும் நிலையில் இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து ஐகோர்ட் விசாரித்தது. அப்போது பாப்புலர் […]
Tag: டெபாசிட்
சேமிப்பு என்பது நம் அனைவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒன்றாகும். வீட்டில் நாம் எவ்வளவு பணத்தை சேமித்து வைக்கின்றோமோ அவ்வளவு தொகை மட்டும் தான் நமக்கு கிடைக்கும். அதே நேரம் ஏதேனும் முதலீடு திட்டங்களில் நாம் பணத்தை முதலீடு செய்து கொள்ளும்போது நமக்கு நாம் முதலீடு செய்த பணத்துடன் சேர்ந்து அதற்கான வட்டியும் என ஒரு பெரிய தொகை கிடைக்கிறது. ஆனால் நாம் முதலீடு செய்யும் நிறுவனம் பாதுகாப்பானதா நமது பணத்திற்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடுமா என்பதை […]
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) நிரந்தர வைப்பு நிதி திட்டங்களுக்கான (ஃபிக்சட் டெபாசிட்) வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. ஜூன் 23ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமல்லாமல் 444 நாட்களுக்கு சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் பேங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு 5.50% வட்டி வழங்கப்படுகிறது. மேலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 6% வட்டி கிடைக்கிறது. 7 – 14 நாட்கள் : 2.85% 15 […]
பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்ற சூழலில் பொதுமக்கள் பாதுகாப்பான ரிஸ்க் இல்லாத முதலீடுகளை தேடி செல்கிறார்கள். இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி எஸ்பிஐ ஆண்டு தொகை டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் நிலையான வருமானத்தை தொடர்ந்து பெற முடிகிறது. அதாவது முதலீட்டின் தொடக்கத்தில் ஒரு பெரிய தொகையை மொத்தமாக டெபாசிட் செய்து விடவேண்டும். மேலும் இந்த தொகையுடன் வட்டி சேர்த்து மாதம் தோறும் உங்களுக்கு தவணைத் தொகையை எஸ்பிஐ செலுத்துகிறது. இதன் […]
கான்பூரில் இயங்கி வரும் பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகளில் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய உத்தரவிட்டு இருக்கிறது. இந்த வரிசையில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இயங்கிவரும் கூட்டுறவு வங்கி பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது. பீப்பிள்ஸ் வங்கியிடம் போதிய மூலதனம் இல்லை. மேலும் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. அதனால் பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து […]
வரி சேமிப்பு திட்டங்கள் டெபாசிட் செய்வதற்கு மார்ச் 31ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைகிறது. நடப்பு நிதி ஆண்டில் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடியும் நிலையில், வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வோர் கடைசியில் குறைந்தபட்ச டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் கணக்கு செயலற்றுப் போய்விடும் செயலற்றுப் போன கணக்கை மீண்டும் சிறிது கடினமான வேலை. மேலும் இதற்காக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதனை தவிர்க்க வேண்டுமெனில் மார்ச்சு 31ஆம் தேதிக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்தி […]
ஆக்சிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது. தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது. புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பட்சம் 2.50% வட்டியும் அதிகபட்சம் 5.75% வட்டியும் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது. 7 – 14 நாட்கள் : 2.5% […]
இந்திய அரசு தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை கடந்த 2015-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் எளிய முறையில் வீட்டில் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்தும் வட்டி மூலம் வருமானம் பெற முடியும். அதாவது லாக்கரிலும், வீடுகளிலும் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து பணம் சம்பாதிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் நிறுவனங்களும், தனிநபர்களும் தங்களது தங்கத்தை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு பணமும் ஈசியாக சம்பாதிக்க முடிகிறது. இந்த […]
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டி சேர்ந்த பெருமாத்தாள் என்ற தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களில் இருவரை டெபாசிட்டை இழக்க செய்துள்ளார். இதைபோல் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் சாருகலா என்ற 22 வயது பொறியியல் […]
பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் வங்கி கணக்கு திறக்கப்படாத நிலையில் அவரது பெயரில் ஏற்கனவே வங்கி கணக்கு திறந்து இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் விபின் சவுகான். இவர் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைவதற்கு வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று கணக்கு தொடங்கியுள்ளார். அந்த சேவை மைய அலுவலர், விபின் சவுகான் ஆதார் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்கை தொடங்க முயற்சி செய்தபோது அவர் பெயரில் […]
வங்கிகளில் வைக்கப்படும் டெபாசிட் தொகைக்கான பாதுகாப்பு காப்பீட்டு தொகையை ரூ.5லட்சமாக உயர்த்த போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முடங்கும் நிலைக்கு செல்லும் வங்கிகளில் அல்லது வங்கிகள் திவால் நிலைக்கு சென்றால்டெப்பாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கும் பொருட்டு அவர்களின் வைப்புத் தொகைக்கு அதிகபட்சமாக 5 லட்சம் காப்பீடு வழங்க இந்த முடிவு வழி செய்கிறது. இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் புதிய தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் டெண்டரில் சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்கும்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிதாக தொடங்கிய […]
அஞ்சல் அலுவலகத்தில் பணத்தையும் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அஞ்சல் துறையில் பல திட்டங்கள் உள்ளது, தற்போது நாம் பார்க்கப்போவது மாத வருமான திட்டம். இதில் ஒன்றரை மற்றும் கூட்டு கணக்கு இரண்டையும் திறக்க முடியும். மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். இந்த தபால் நிலைய திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக 4.5 லட்சம் டெபாசிட் […]
அதிமுக டெபாசிட் இழக்க பிரதமர் மோடி நமக்கு உதவி செய்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். போடியில் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பழநி செல்லும் வழியில் திடீரென ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினார். திமுக வேட்பாளர் சக்கரபாணியை ஆதரித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மெயின்ரோட்டில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர. சக்கரபாணிக்கு நடந்து ஆதரவு திரட்டினார். பகல் 1 மணிக்கு கொளுத்தும்வெயிலில் […]