இந்திய மக்கள் தற்போது சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றார்கள். இவர்களுக்கு உதவும் விதமாக அஞ்சல் துறை பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் வட்டி போன்றவை கிடைக்கிறது. இந்த நிலையில் மக்கள் அதிகமாக தரக்கூடிய மற்றும் பணத்தை இரட்டிப்பாகும் திட்டங்களை எதிர்பார்க்கின்றார்கள். இவர்களுக்கு தேசிய சேமிப்பு பற்றிய திட்டம் சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தில் 18 வயது நபர்கள் இணைந்து கொள்ளலாம். மேலும் 10 வயதிற்கு […]
Tag: டெபாசிட் தொகை
புதிதாக சிலிண்டர் வாங்குபவர்களுக்கு டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். முதன்முதலில் சிலிண்டர் இணைப்பு வாங்குபவர்களுக்கு 2 பர்னர் கொண்ட ஒரு கேஸ் அடுப்பு, ஒரு காலி சிலிண்டர், ஒரு லைட்டர் மற்றும் கேஸ் பைப் வழங்கப்படுகிறது. இவற்றின் விலையை வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டியே வசூலிக்கப்பட்டுவிடும். அதுதான் டெபாசிட் பணம். டெபாசிட் கட்டணம் என்பது சிலிண்டர் இணைக்கான செலவை முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியது. இதற்கு ரீஃபண்ட் கிடைக்கும். பின்னாட்களில் தங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வேண்டாம் […]
நகராட்சி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாக சீமான் பேட்டியளித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று நேர்காணல் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர்களின் டெபாசிட் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் டெபாசிட் தொகையை […]
வங்கிகளில் வைக்கப்படும் டெபாசிட் தொகைக்கான பாதுகாப்பு காப்பீட்டு தொகையை ரூ.5லட்சமாக உயர்த்த போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முடங்கும் நிலைக்கு செல்லும் வங்கிகளில் அல்லது வங்கிகள் திவால் நிலைக்கு சென்றால்டெப்பாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கும் பொருட்டு அவர்களின் வைப்புத் தொகைக்கு அதிகபட்சமாக 5 லட்சம் காப்பீடு வழங்க இந்த முடிவு வழி செய்கிறது. இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.