Categories
Tech டெக்னாலஜி

நீங்கள் GMAIL-ஐ பயன்படுத்துகிறீர்களா…..? அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால் உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நம்முடைய கைக்குள் இருக்கும் செல்போன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதோடு கடல் கடந்து இருக்கும் நம்முடைய சொந்தங்களிடமும் தகவல்களை பரிமாற்றிக் கொள்வது செல்போன் மூலம் எளிதாகி விட்டது. அந்த வகையில் பலர் தங்களுடைய அலுவலக தேவைக்கும், முக்கியமான செய்திகளை அனுப்பவும் ஜிமெயில் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த வேலைகளை செய்வதற்கு தற்போது வாட்ஸ் அப்பை கூட பயன்படுத்தலாம். இந்நிலையில் அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் […]

Categories

Tech |