Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! வாரத்திற்கு ரூ.90,000 சம்பாதிக்கும் 22 வயது பெண்…. எப்படி தெரியுமா….? காதலரோடு அசத்தல்…!!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் படித்துவிட்டு வேலை இல்லாமல், படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். இதில் ஒரு சிலர் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார்கள். அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த அட்லாண்டா மார்டின் என்ற பெண் மளிகை பொருட்கள் மற்றும் உணவு டெலிவரி செய்து வாரத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் பணம் சம்பாதிக்கிறார். மேலும் இந்த பெண் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்த்தால் கூட அந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியாது என்று கூறியுள்ளார். […]

Categories

Tech |