லண்டனை சேர்ந்த கைப்பத்தி (28) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தனது படிப்பை முடித்துவிட்டு அமேசானில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். அதில் அவருக்கு பெரிதாக வருமானம் இல்லாத நிலையில் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என நினைத்து கவலை பட்டுள்ளார். அப்போது தான் சேமித்து வைத்திருந்த 66 ஆயிரம் பணத்தை வைத்து கிரிப்டோ கரன்சியல் முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் அவர் வாங்கிய காயின் விலை ஏற்றத்தை கண்ட […]
Tag: டெலிவரி பாய்
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள “திருச்சிற்றம்பலம்” படத்தில் தனுஷ் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டுவிழா நடந்தது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. அதாவது, சாதாரண டெலிவரி […]
கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இரண்டு சிறுமிகளை மார்ச் 5ம் தேதி முதல் காணாமல் போயிருக்கிறார்கள். இது தொடர்பாக பத்தனம்திட்டா காவல்நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தினர் புகாரளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, சிறுமிகள் கடைசியாக சென்று வந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில் காணாமல் போன அந்த மாணவிகள் இருவரையும் காரில் ஏற்றி கடத்திச் செல்லும் நிகழ்வு பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து பத்தனம்திட்டா […]
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்று உணவு விநியோகிக்கும் பணியில் உள்ள ஸ்விகி மற்றும் ஸொமேட்டோ பணியாளர்களை லிப்டை பயன்படுத்தக்கூடாது என்றும், படிகட்டுகளை தான் பயன்படுத்த வேண்டும் என்றும் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாட்டை பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அனைவரும் உணவு விநியோகிக்கும் பணியாளர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மற்றொரு உணவகம் உணவு வினியோகிக்கும் பணியாளர்கள் தங்கள் இடத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்த கூடாது என்று தடை விதித்துள்ளது. […]
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ரெயன் தாம்சன். இவர் டெலிவரி நிறுவனமொன்றில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கெய்லான் தாம்சன் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள நிலையில் இவருடைய மனைவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவருக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து தாம்சன் அவரை காரில் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். ஆனால் அப்போது டிராபிக் ஜாம் கடுமையானது. இதனால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் நெருக்கடியில் சிக்கினார். அப்போது கெய்லாவுக்கு பிரசவ வலி […]
உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவருக்கு வாடிக்கையாளர் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றன. வீட்டில் இருந்து கொண்டு அனைத்தையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். சிலர் உணவுகளையும் சோமடோ, ஸ்விகி போற்ற உணவு வழங்கும் நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து கொள்கின்றனர். அப்படி ஹைதராபாத்தை சேர்ந்த அகில் முகமது என்ற இளைஞர் பிடெக் படித்து வரும் நிலையில், […]
வேலையில்லாமல் தவிக்கும் தன்னை காப்பாற்றுமாறு சோமட்டோ டெலிவரி பாய் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஹிட்டேஷா சந்திராணி. இவர் தான் உணவு ஆர்டர் செய்த நிறுவனத்திடமிருந்து உணவு டெலிவரி செய்ய தாமதம் ஆனதால் டெலிவரி செய்யும் நபரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதில் அவர் தனது மூக்கிலே குத்தி விட்தாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இவருடைய […]
12வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தையை தாவிப் பிடித்த நபருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. வியட்நாமில் பொருட்களை டெலிவரி செய்ய வந்த நபர் ஒருவர் ஒரு குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்டுள்ளார். அந்தக் குழந்தையின் தாய் அவரை திட்டுவதால் அந்த குழந்தை அழுதுகொண்டிருக்கலாம் என்று அந்த டெலிவரி பாய் எண்ணியுள்ளார். ஆனால் வெகு நேரம் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதால் அந்த இடத்தை நோக்கி டெலிவரி பாய் சென்றார். அப்போது அங்கு ஒரு கட்டிடத்தின் […]