அமெரிக்காவில் டெல்டா பாதிப்புகளை விட தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஓமிக்ரானால் 17 சதவீத கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆபிரிக்காவில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி முதன் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி அனைவரிடத்திலும் பெரும் அச்சத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் டெல்டா பாதிப்பை விட ஓமிக்ரானால் மிகக் கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது […]
Tag: டெல்டா
ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து தற்போது வரை சுமார் 5 லட்சம் மக்கள் பலியாகியிருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அப்போதிருந்து, தற்போதுவரை சுமார் 13 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா தொற்றை விட ஒமிக்ரான் வைரஸ் வீரியம் குறைவாக இருக்கிறது. மேலும், ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தக் கூடிய திறன் தடுப்பூசிக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 லட்சம் மக்கள் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு […]
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் என்ற புதிய வகை வைரஸின் முப்பரிமாண படம் முதன் முதலாக வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல், தற்போதுவரை கண்டறியப்பட்ட வைரஸ் மாறுபாடுகளில், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகைதான் அதிக வீரியம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் கடந்த வாரம் ஓமிக்ரோன் என்ற புதிய வகை மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாறுபாடு, டெல்டாவை காட்டிலும் வீரியம் உடையது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியிருந்தனர். முதலில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய […]
தமிழகத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கினால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் சில தளர்வு களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் புதியதாக உருமாறிய டெல்டா ப்ளஸ் வைரஸ் பல மாநிலங்களில் பரவி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் உருமாறிய வைரஸ் […]
இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை போல் பல நாடுகளிலும் உருமாறிய தொற்று பரவி வந்தது. பிரேசில், இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா உருமாறி தாக்கியது. எந்த நாட்டில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதோ அந்த நாட்டின் பெயருடன் அந்த வைரஸ் அழைக்கப்பட்டது. அதாவது பிரேசிலில் உருமாறிய வைரஸ், தென் ஆப்பிரிக்கா உருமாறிய வைரஸ், இந்தியாவில் உருமாறிய வைரஸ் என்று அழைக்கப்பட்டது. இப்படி நாட்டை அடையாளப்படுத்தி அழைப்பதை மத்திய அரசு கடுமையாக கண்டித்தது. […]
டெல்டா மாவட்டங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முன் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், மலையில் அவை நனைந்து வீணாகும் சூழல் உருவாகி உள்ளது. இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளைந்து விலை இல்லை என்று அவர் நிலையாக டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்கள் முன்பு […]