Categories
உலக செய்திகள்

“தாறுமாறாக மோதிக்கொண்ட ஆண்கள்!”…. பதறிய பெண்கள்…. விமானத்தில் பரபரப்பு….!!

அமெரிக்காவில் விமானம் தரையிறங்கியவுடன், பயணிகள் இருவர் பயங்கரமாக சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கலிபோர்னியாவில் இருந்து மெம்பிஸ் நகரத்திற்கு, டெல்டா பயணிகள் விமானம் புறப்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து, மெம்பிஸ் நகரத்தில் விமானம் தரையிறங்கியது. அதன்பின்பு, பயணிகள், விமானத்திலிருந்து இறங்கத் தயாராக இருந்தனர். அந்த சமயத்தில், பயணிகள் இருவருக்குள் சண்டை ஏற்பட்டது. இருவரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அந்த வீடியோ வெளியாகியது. அதில் இரண்டு ஆண்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்குகிறார்கள். அதனை பார்த்த பெண் பயணிகள், பயத்தில் சத்தமிடுகின்றனர். […]

Categories

Tech |