ஜெர்மன் அரசு அபாயமான நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை இணைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், டெல்டா மாறுபாடு பரவுவதால், அதனை ஆபத்தான பட்டியலில் இணைத்திருப்பதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டிற்குள் வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது முக்கிய காரணத்திற்காக அனுமதிக்கப்படலாம் என்று தெரிவித்திருக்கிறது. இந்த விதிமுறை இன்றிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களும், தொற்றிலிருந்து குணமடைந்ததற்கான ஆதாரம் அளிக்காதவர்களும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தொற்று பாதிக்கவில்லை என்ற ஆதாரம் வைத்திருக்கும் நபர்கள் […]
Tag: டெல்டா மாறுபாடு
அமெரிக்காவின் மத்திய நாடான, குவாத்தமாலாவில், கொரோனாவின் டெல்டா மாறுபாடு பரவுவதால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. குவாத்தமாலாவில் தினசரி டெல்டா மாறுபாடு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் அதிகமானோருக்கு இந்த தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குவாத்தமாலா அரசு தொற்றை கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது. நாட்டின் ஜனாதிபதி, Alejandro Giammattei தெரிவித்துள்ளதாவது, டெல்டா மாறுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு குவாத்தமாலா மட்டும் விதி […]
சீனாவில் டெல்டா வைரஸ் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில், டெல்டா வகை மாறுபாடு அதிகமாக பரவி வருகிறது. நாட்டில் உள்ள 15 மாகாணங்களில் 500 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நாஜிங்கில் விமான நிலையத்தின் துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், வூஹான் நகரில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்நகரம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் […]
உலக நாடுகளில் டெல்டா வகை பரவி வருவதால் 60 வயதுக்கு அதிகமான மக்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் தீர்மானித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நப்தலி பென்னெட், ஐந்து மாதத்திற்கு முன்பு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று மூன்றாம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஜனாதிபதி, Isaac Herzog-க்கு வரும் செப்டம்பர் மாதம் 61 வயதாகிறது. எனவே, அவர் இன்று […]