சீனாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவலை அடுத்து மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தீவிரமாக பரவ ஆரம்பித்தது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த தொற்று உலகம் முழுவதும் பரவிவிட்டது. அதிவேகமாக பரவி இந்த தொற்று காரணமாக பல உலக நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்திக்க தொடங்கின. இதேபோல இந்தியாவும் கொரோனா தொற்று காரணமாக பல உயிரிழப்புகளை சந்தித்தது. ஒன்றரை ஆண்டுகளாக தொற்றின் […]
Tag: டெல்டா வகை
இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போர்ச்சுக்கல் அரசாங்கம் இங்கிலாந்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதுவித அறிவிப்பை விடுத்துள்ளது. அதாவது 12 வயதிற்கு மேலான இங்கிலாந்து பொதுமக்கள் தங்கள் நாட்டிற்கு வரும்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்றுள்ளது. அதோடு மட்டுமின்றி அவ்வாறு சான்றிதழை கொண்டுவராத இங்கிலாந்து சுற்றுலா […]
கொரோனாவின் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸுக்கு எதிராக ஸ்புட்னிக்-V தடுப்பூசி 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் காரணமாக , தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி […]
விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து 460 விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையின் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இருப்பினும் சீனா கொரோனா தொற்றின் பரவலை பெருமளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது தெற்கு சீனாவிலிருக்கும் குவாங்சவ்வில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குவாங்சவ்வில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 6 பேரில் பெண் ஒருவருக்கு டெல்டா […]