Categories
உலக செய்திகள்

உருமாறிய கொரோனா வைரஸ் பரவல்…. மூடப்படும் பொது இடங்கள்…. தீவிர நடவடிக்கையில் சீனா அரசு….!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் உகான் நகரில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து வைரஸ் ஆனது உருமாறி பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உருமாறிய வைரஸான டெல்டா வகை பாதிப்பு சீனாவில் 18 மாகாணங்களில் காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களில் 27 நகரங்களில்  355 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெய்ஜிங், ஜியாங்சு, சிச்சுவான் போன்ற  நகரங்கள் அடங்கும். இந்த […]

Categories
உலக செய்திகள்

இது நிறைய இடத்துல வந்துருச்சு…. அறிக்கை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு…!!

டெல்டா வகை வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு மண்டல இயக்குனரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சீனாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸானது பல்வேறு நாடுகளில் பரவி உருமாறியுள்ளது. இந்த நிலையில் உருமாறிய கொரானா வைரஸானது  100க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவியுள்ளது. இந்த பரவல் காரணமாக […]

Categories

Tech |