நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு மாறாக தற்போது ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் பரவிவருகிறது. தற்போது வரை 20 மாநிலங்களுக்கும் மேல் பரவிய இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு மாறாக தற்போது ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். […]
Tag: டெல்டா வைரஸ்
அமெரிக்க அரசு வரும் அக்டோபர் மாதம் முதல் 5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிவித்திருக்கிறது. பைசர் தடுப்பூசி நிறுவனமானது 5லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக டெல்டா வகை தொற்று பரவி வருகிறது. இந்நிலையில், குழந்தைகள் பள்ளி செல்ல தொடங்கியிருக்கிறார்கள். எனவே அக்டோபர் மாதத்திலிருந்து, சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த […]
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டெல்டா வைரஸுக்கு எதிராக 83 % செயல்திறன் கொண்டுள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை மந்திரியான மிக்கெல் முரஷ்கோ தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டெல்டா வகை வைரஸ் பல நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே உலக நாடுகள் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . இந்த […]
உலகிலேயே முதல்முறையாக சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் தீவிரமாக பரவத்தொடங்கியது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பல உலக நாடுகள் திண்டாடி வருகின்றன. தற்போது பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததன் காரணமாக மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றன. ஏனெனில் தற்போது மீண்டும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதாவது டெல்டா ப்ளஸ் வைரஸ் […]
டெல்டா வகை கோவிட் வைரஸ் பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரஸ் மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது; அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தற்போது, இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளில் 75 சதவீதத்தினர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது ஆய்வில் தெரிவந்து உள்ளது. இதன் பாதிப்பையும் […]
டெட்டா வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்து விமானங்கள் ஹாங்காங்கிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது . இங்கிலாந்து நாட்டின் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் கடந்த சில நாட்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது .மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் விமானங்கள் ஹாங்காங்கிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது . இந்த பயணிகள் விமானங்களுக்கான தடை வரும் […]
ஜெர்மன் சான்சலர், ஏஞ்சலா மெர்க்கல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பிரிட்டன் மக்கள் பயணிப்பதை தற்காலிக தடை செய்யுமாறு கூறிவருகிறார். ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டன் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருவதை தடை விதிக்க வேண்டும் என்று கூறிவருகிறார். மேலும் டெல்டா வகை பிரிட்டனில் பரவி வருவதால், அந்நாட்டை பரிதாப நாடாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், ஏஞ்சலாவின் இந்த முடிவை வரவேற்கிறார். எனினும் மால்டா, […]
உலக சுகாதார அமைப்பின் ரஷ்ய நாட்டிற்கான பிரதிநிதி டெல்டா வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசம் மற்றும் தடுப்பூசி இரண்டும் அவசியம் என்று தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், முகக்கவசம் அணிந்துகொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் ரஷ்ய பிரதிநிதியான வுஜ்னோவிக் கூறியிருக்கிறார். யூடியூபில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியுள்ளதாவது, டெல்டா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசியுடன் சேர்த்து முகக்கவசமும் அணிந்துகொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். […]
ஆஸ்திரேலியாவில் சிட்னியை சுற்றியிருக்கும் வட்டாரங்களில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பரவி வருகிறது. எனவே அதிகாரிகள், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று சுமார் 22 நபர்களுக்கு புதிதாக டெல்டா வகை தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே இன்று நள்ளிரவிலிருந்து ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி, உடற்பயிற்சி மையங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை வென்ற […]
இங்கிலாந்தில் புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பரவ தொடங்கிய நிலையில் தடுப்பூசி, பலரின் உயிரை காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. எனவே ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள், ஏற்படுத்துவது தொடர்பில் ஒரு மாதத்திற்கு பின்பு தான் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பின்பு நேற்று அதிகமான தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதால், சுமார் […]
ரஷ்ய நிறுவனம், ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியானது, டெல்டா வைரஸுக்கு எதிராக 100% பலனளிப்பது உறுதி என்று தெரிவித்துள்ளது. ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் பி தடுப்பூசி தான் கொரோனா வைரஸிற்கு எதிராக உலகில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இது கடந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் தயாரிக்கப்பட்டது. கமலேயா என்ற ஆராய்ச்சி மையம் தான் இந்த ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை தயாரித்தது. இதுகுறித்து இந்த ஆய்வு மையத்தின், ஆய்வு கூடத்தின் தலைவரான விளாடிமிர் குஷ்சின் தெரிவித்துள்ளதாவது, ஸ்புட்னிக் […]