நாட்டின் வடக்கு, வட கிழக்கு மாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. டெல்லியில் நேற்று (டிச.27) கடுங்குளிர் நிலவியதோடு, காலை வேளையில் மிகுந்த பனிமூட்டமும் காணப்பட்டது. அத்துடன் டெல்லியில் ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 3 -7 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. இதன் காரணமாக உறைய வைக்கும் குளிரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு ராஜஸ்தான், […]
Tag: டெல்லி
டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் சென்ற சில மாதங்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.,23) அதிகாலை டெல்லியில் 8 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர் நிலவியது. இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் பல்வேறு சாலைகளில் பனி சூழ்ந்து காணப்பட்டது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இனி வரக்கூடிய சில நாட்களுக்கு டெல்லி, வடஇந்தியா பகுதிகளில் பனிமூட்டமானது நீடிக்கும். அத்துடன் பனியால் நகரங்கள் […]
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காகவும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் பாரத் ஜாடோ யாத்ரா எனப்படக்கூடிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த பாதயாத்திரை என்பது நாடு முழுவதும் இருக்கக்கூடிய 12 மாநிலங்கள் வழியாகவும், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாகவும் நடைபெறுகிறது. 150 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த […]
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மார்கழி மாதம் தொடங்கிய பிறகு பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இன்னும் சொல்ல போனால் காலை 10 மணி வரை பனிப்பொழிவு உள்ளது.அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தை ஒட்டி வடமாநிலங்களில் பனிப்பொழிவு சற்று அதிகமாகவே உள்ளது. பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இந்நிலையில் டெல்லியில் அதிகாலைப் பொழுதில் ஆட்கள் மறையும் அளவிற்கு கடும் பணிப்படைவு உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. […]
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின் மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறி உள்ளார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் 3-ம் சார்லஸ் மன்னர் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் 3-ம் சார்லஸ் மன்னர் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த நண்பர்களுடன் சேர்ந்து மன்னர் சார்லஸ் இசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவானது பக்கிங்ஹாம் […]
டெல்லியில் இருந்து ரயிலில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் தன்னுடைய 2 வயது குழந்தைக்காக ஆம்லெட் வாங்கியுள்ளார். ரயில்வே ஊழியர்கள் வழங்கிய அந்த ஆம்லெட்டில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அந்த பயணி தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு டிசம்பர் 16-ஆம் தேதி நான் ரயிலில் பயணம் செய்த போது என்னுடைய 2 வயது குழந்தைக்காக ஆம்லெட் வாங்கினேன். அதில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடக்கிறது. இந்த ஆம்லெட்டை […]
டெல்லியில் உள்ள காசியாபாத்தில் முசோரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 3 பேரின் சடலங்கள் கிடந்துள்ளது. இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில் ரயில் மோதியதில் 1 பெண் மற்றும் 2 ஆண் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அதன் பிறகு காவல்துறையினர் 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,. […]
டெல்லியை சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் (26) என்னும் இளைஞர் வசித்து வருகிறார். அமெரிக்க சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இவர் எப்படியாவது அமெரிக்கவாசி ஆகிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரர்கள் உயிரிழந்துவிட்டனர். அதனால் நான் அவர்களின் இறுதி சடங்கிற்கு செல்ல வேண்டும் என விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். மேலும் இதற்காக போலி ஆவணங்களை தயார் செய்து இருக்கிறார். இவர் போலி ஆவணங்களை கொண்டு விசாவிற்கு விண்ணப்பித்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாள்தோறும் சிகிச்சைக்காக ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். அதன் பிறகு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளமானது தேசிய தகவல் மையத்தின் சர்வர் மூலம் இயங்கி வரும் நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி இணையதளம் மொத்தமாக செயல் இழந்தது. இதனால் மருத்துவமனையின் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகவை விசாரணை நடத்தி வந்த நிலையில், சீன ஹேக்கர்கள் இணையதளத்தை முற்றிலுமாக முடக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து […]
டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் 17 வயது பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆசிட் வீசி சென்றுள்ளனர். இதில் அந்த மாணவியின் முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் “மாணவி மீது ஆசிட் […]
டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் 17 வயது பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிள் வந்த 2 பேர் ஆசிட் வீசி சென்றுள்ளனர். இதில் அந்த மாணவியின் முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக […]
டெல்லியில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் உள்ள தனியார் சுகாதார மையத்தில் மருத்துவ சிகிச்சை கட்டணம் அதிகரித்துள்ளதால் மக்களால் பரிசோதனைகள் நடத்த முடியாமல் இருக்கின்றன. அதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்ற […]
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வழிமுறைகளில் நடந்து வருகிறபோது இப்படியான ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். அந்த வகையில், டெல்லியில் தொழிலதிபர் வருவதற்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அவர் அழைப்பை எடுத்துப் பேச முயற்சித்த போது எதிர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் கட் செய்துள்ளார். பின் அவருக்கு […]
டெல்லியில் காற்றின் தரம் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டில் இன்று காற்றின் தரம் சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் காற்று மாசுபாடு மோசமான பிரிவிலிருந்து இன்னும் மாறுபடவில்லை. அதே சமயம் குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இதனையடுத்து நகரின் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியதாவது, இன்று […]
டெல்லியில் 250 வார்டுகளுக்கு மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் தேவைக்கு அதிகமாகவே இடங்களை கைப்பற்றி விட்டது. அதாவது மொத்தமுள்ள 250 வார்டுகளில் 126 வார்டுகளை கைப்பற்றினால் போதுமானது. இதில் ஆம் ஆத்மி கட்சி 132 இடங்களையும், பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 7 இடங்களையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த வருடங்களில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படாமல் வழக்கம் போல தேர்வுகள் நடைபெற உள்ளது. அதனால் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் பல்வேறு வகையான சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இந்நிலையில் டெல்லியில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதாவது மாணவர்கள் தேர்வு நேரத்தில் மன அழுத்தம், மனசோர்வு, தூக்கமின்மை மற்றும் உணவு பழக்க வழக்கத்தில் […]
தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு மோசமாகி அபாய அளவை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வந்ததை தவிர தற்போது காற்று மாசுபாடானது மிகவும் மோசமாகியுள்ளது. டெல்லியில் தற்போது காற்று தரக் குறியீடு 407 ஆக இருக்கிறது. இதனால் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு காற்று தர மேலாண்மை ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. வருகிற 7-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் அணில் சவுத்ரி வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாதததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அவரது மனைவி பெயர் இருந்தது. தன்னுடைய பெயர் இல்லை என கூறி தேர்தல் பணியாளர்களிடம் […]
ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை அறிய நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 40 கட்சிகளின் தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் ஜி-20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்கு இபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் 250 வார்டுகளுக்கு நடைபெறும் நிலையில், காலை 8 மணி முதல் 5.30 மணி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேர்தலை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவையானது இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 6 மணி முதல் அனைத்து ரயில்களும் […]
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகம் முழுக்க பல கட்டிடங்களில் பிராமண சமூகத்திற்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இது கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பினரை மட்டும் குறி வைத்து தாக்கும் போக்கிற்கு கல்லூரி நிர்வாகம் தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை ஜேஎன்யூ ஒருபோதும் அனுமதிக்காது எனவும் , ஜே என் யூ பல்கலைக்கழகம் அனைவருக்கும் பொதுவானது எனவும் பல்கலை துணை முதல்வர் கடும் […]
தலைநகர் டெல்லியில் 250 வார்டுகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இன்று முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. அதனை தொடர்ந்து டிசம்பர் 7ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அவ்வகையில் இன்று முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரையும், டிசம்பர் 7ஆம் தேதி ஆகிய நான்கு நாட்களும் dry day […]
இந்தியாவில் கடந்த 122 வருடங்களாக இல்லாத அளவிற்கு வட மாநிலங்களில் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் வெப்பம் தனிய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் நேற்று வெப்பநிலை இயல்பை விட 3 புள்ளிகள் குறைந்து 7.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் காற்றின் தர […]
டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் 35 துண்டுகளாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பெண்ணின் உடல் பாகங்களை போலீசார் தேடிய சில உடல் பாகங்கள் கிடைத்துள்ளது. அந்த உடல் பாகங்களை ஷ்ரத்தா டிஎன்ஏ உடன் மேட்ச் செய்து பார்த்த போது அது பொருந்தவில்லை. இதனால் அந்த உடல் பாகங்கள் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து […]
தலைநகர் டெல்லியில் பாலம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு பயங்கர அலரல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிணமாக இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]
டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டு கடந்த மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சிறையில் உள்ள அவரது படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களை படிப்பதும், அவரது கால்களை ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளாக இருப்பதாகவும் இந்த சிசிடி காட்சிகள் செப்டம்பர் 13 […]
நன்றி உள்ளம் கொண்ட நாயை ஈவு இரக்கமின்றி அடித்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் கர்ப்பிணி நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த கர்ப்பிணி நாயை கல்லூரி மாணவர்கள் 4 பேர் சேர்ந்து அடித்து கொன்று உள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், 4 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கர்ப்பிணி நாயை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து பேஸ்பால் மட்டைகள், மரக்குச்சிகள் மற்றும் இரும்புக் கம்பிகளை […]
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தலா ஒரு மணி நேரம் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் ஐந்து நாட்கள் அனுமதி உண்டு. […]
சென்னையில் இருந்து விமான மூலமாக இன்று காலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என். ரவி இரண்டு நாட்கள் அங்கு இருப்பதாகவும், அதன் பின் மீண்டும் சென்னைக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை அதிகாரிகள் மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோரை சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சி.ஐ.ஐ மாநாட்டில் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை செயலர் அபூர்வ சந்திரா பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டில் தற்போது 20 கோடிக்கும் அதிகமான வீடுகளில் தொலைக்காட்சி உள்ளது. மேலும் 60 கோடிக்கும் அதிகமான அறிதிறன் பேசி பயனாளர்களும், 80 கோடி அகன்ற அலைவரிசை பயனாளர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் கைபேசி நேரடி ஒளிபரப்பு நடைமுறை அறிமுகம் செய்வது தொலைக்காட்சி ஊடக பார்வையாளர்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக […]
இந்தியர்கள் சவுதி அரேபியா விசா பெற இனி காவல்துறையின் அனுமதி சான்று சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வியாழக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சவுதி அரேபியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமைதியான முறையில் வசித்து வருவது மட்டுமல்லாமல் நாட்டின் மேம்பாட்டிற்கும் பங்களித்து வருகின்றார்கள். இந்நிலையில் இருநாட்டில் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் காவல்துறையின் அனுமதி […]
டெல்லியில் தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றுள்ளது. டெல்லியில் 3-வது அமைச்சர்கள் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொடக்க நாளான இன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது, தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அது கண்டனத்திற்குரியது தான். தீவிரவாதம் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் […]
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்திற்கு விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு விமானத்தில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் விமான நிலையம் வந்து சேர்ந்தவுடன் வளாகத்தில் உள்ள மேதாந்தா மருத்துவ மையத்தில் தாய் மற்றும் குழந்தை இருவரும் அனுமதித்துள்ளனர். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் twitter பதிவில் பிறந்த குழந்தையின் புகைப்படம் […]
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தில் விகாஸ் என்பவர் ரசித்து வருகிறார். இவரின் மகள் ஷ்ரத்தா(26). இவர் மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அப்போது உடன் வேலை பார்த்த அப்துல் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. அந்த காதலை ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்த்தனர். இதனையடுத்து காதல் ஜோடி டெல்லிக்கு இடம் மாறினர். அங்கு மெக்ருவி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை […]
தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு டிசம்பர் 4-ம் தேதி 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 134 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலையும், நேற்று 117 பேர் அடங்கிய இரண்டாம் வேட்பாளர்கள் பட்டியலையும் ஆளும் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி […]
டெல்லியில் அரசின் மதுபான கொள்கை பற்றிய சர்ச்சை நீடித்து வருகிறது. இந்நிலையில் மது குடித்துவிட்டு வாகன ஓட்டுபவர்களுக்கு எதிரான பெயரில் செயல்பட்டு வரும் என்.ஜி.ஓ அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, நாட்டில் கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் டெல்லி பெண்களிடம் மதுபான நுகர்வு அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இது பற்றி 5,000 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மதுபானம் குடிப்பது தங்களிடம் அதிகரித்துள்ளது என்று […]
டெல்லியில் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் குற்றம் சாட்டினார். அதாவது, ‘தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்துள்ளேன் என்று அவர் புகார் அளித்தார். […]
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி தீபாவளி பண்டிகை முன்னிட்டு காற்று மாசு அதிகரித்தது. அதிலும் வியாழக்கிழமை முதல் காற்றின் தரக்கூடிய 450 வரை எட்டி, சுவாசிக்க தகுதியற்றவை என்ற நிலையை அடைந்தது. காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகின்ற […]
தலைநகர் டெல்லியில் காற்று தர குறியீடு மோசமடைந்துள்ள நிலையில், லேடி ஹார்டிங்கே மருத்துவமனை மற்றும் கலாவதி மருத்துவமனை போன்றவற்றில் சுவாச கோளாறுகளால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் ஆக அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக லேடி ஹார்டிங்கே மருத்துவமனையில் மருத்துவர் ஷாரதா கூறியதாவது “சரியான புள்ளிவிபர தகவல் இல்லை. எனினும் அவசரகால நிலை ஏற்பட்டு இருக்கிறது. காற்று மாசுபாடு காரணமாக நுரையீரல் தமனிகளின் பாதிப்பு நோயாளிகள் இடையே அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக […]
தலைநகர் டெல்லியில் காற்று மாசு எப்போதுமே அதிகமாக இருக்கும் என்பதை பலரும் அறிந்திருப்போம். தற்போது டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான பிரிவில் இருப்பதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் காற்றில் தரம் கடுமை என்ற பிரிவில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக இன்று காற்று மாசு மிகவும் மோசம் பிரிவில் இருந்து வருகின்றது. காற்றின் தரம் 326 புள்ளிகளாக உள்ளது. இதனால் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய […]
டெல்லியில் சமீப காலமாக காற்றின் தரம் மிக மோசமடைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் வெளியே செல்வதில் சிரமப்பட்டு வருகின்றனர். சுவாச மற்றும் பார்வை கோளாறுகள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகரித்து உள்ளது. மருத்துவமனைகளில் சேர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் காற்று தரக் குறியீட்டு அளவில் காற்றின் தரம் 326 என்ற அளவில் நேற்று காலை பதிவாகியுள்ளது. இது மிக மோசம் என்ற பிரிவில் உள்ளது. கடந்த வாரம் கடுமையான பிரிவில் மூன்று நாட்களுக்கு நீடித்த இந்த […]
டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.அங்கு அசுத்தப்படுத்துவது மற்றும் எச்சில் துப்புவது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும்.இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருவர் சிறுநீர் கழிப்பது இதுவே முதன் முறையாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி கூறுகையில், மெட்ரோ ரயில் நிலையத்தை எப்போதும் தூய்மையாக […]
காற்று மாசுபாட்டால் மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி என்சிஆர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு 431 ஆக இருக்கிறது என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் நேற்று கூறியுள்ளது. இதே போல் உத்தரப்பிரதேசத்திற்கு உட்பட நொய்டா நகரில் காற்று தரக் குறியீடு 529 ஆக பதிவாகி இருக்கிறது. அதேபோல் டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து […]
இந்தியாவில் ராணுவ தலைமை தளபதிகளின் உச்சி மாநாடு வருடத்திற்கு 2 முறை நடைபெறும். இந்த மாநாட்டின் போது இந்திய ராணுவத்திற்கான முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பது குறித்து விவாதிக்கப்படும். அதன் பிறகு நடபாண்டின் 2-வது உச்சி மாநாடு நவம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து ராணுவ தலைமை தளபதிகள், இதர உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியின் போது ராணுவத்தின் […]
டெல்லியில் அண்மை தினங்களாக காற்றின்தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியை பொறுத்தவரையிலும் இன்று பதிவாகியுள்ள காற்று மாசின் அளவீட்டில் என்சிஆர் பகுதியில் காற்றின்தரக் குறியீடு அளவு 406 என இருக்கிறது. இதன் காரணமாக டெல்லி, காற்றுமாசு அளவீடுகளில் 039 கடுமையான பிரிவில் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான […]
டெல்லியில் காற்று மாசுபாடு தற்போது கடுமை என்னும் பிரிவில் இருக்கிறது. டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற பிரிவில் இருந்து வந்த நிலையில் தற்போது கடுமை என்ற பிரிவில் இருக்கிறது. அண்டை மாநிலங்களில் பயிர்களை தொடர்ந்து எரிக்கப்படுவதும் காற்று மாசுபாட்டிற்கு மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் காற்று மாசை குறைப்பதற்காக வாகனங்கள் இயக்குவதை குறைப்பதற்காக டெல்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் […]
டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.காற்றின் தன்மை மிக மோசமாக இருப்பதால் இணை நோய் உள்ள முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் பல மருத்துவமனைகளில் குழந்தைகள் சுவாச கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி வாகனங்கள் மூலமாக ஏற்படும் மாசுபாட்டை குறைப்பதற்கு மக்கள் வீட்டிலிருந்தே வேலை […]
டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் பாதி மாசு வாகனங்களில் இருந்து வருகிறது என்பதால் முடிந்தால் தனியார் வாகனங்களை இயக்காமல் ஒத்துழைப்பு அளிக்குமாறு டெல்லி அரசு கேட்டுக் கொண்டது. மேலும் காற்று மாசுபாடு காரணமாக இன்று முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் அஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முதன்மை வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும். ஐந்தாம் வகுப்பு முதல் வகுப்பறைக்கு வெளியே […]
டெல்லியில் காற்று மாசு காரணமாக இன்று (நவ.5ஆம் தேதி) முதல் 1 – 5ஆம் வகுப்பு வரை காலவரையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாதகமற்ற வானிலை மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் விவசாய நிலங்களில் வேளாண் கழிவுகளை தீவைத்து எரிப்பது உள்ளிட்டவை காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக, நகரின் காற்றின் தரம் மோசமாக இருந்ததால், நேற்று டெல்லியில் அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்தது. அதன்படி நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் […]
டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே வசித்து வரும் இளம் பெண்ணுடன் நட்புடன் அவர் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் தன்னுடைய நண்பரை சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண்ணை ஊழியர் யாரும் இல்லாத ஒரு தனியான அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் ஊழியர் […]