Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா…. மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை…. வெளியான தகவல்….!!!

கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் பிஏ2, பிஏ 2.38 வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸானது குஜராத், மேற்கு வங்காளம், உத்திரபிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, கேரளா மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இதற்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமை […]

Categories

Tech |