Categories
தேசிய செய்திகள்

ஒப்பந்த ஆசிரியர்களுடன் இணைந்து….  போராட்டம் நடத்திய டெல்லி முதல்-மந்திரி….!!!

டெல்லி மாநிலத்தில் முதல்வராக அரவிந்த் கெஜரிவால் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது . இந்நிலையில் முதல்வர் அரவிந்த் பஞ்சாப் மாநிலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக பாஜக மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப்பின்  மொகாலி நகரில் ஒப்பந்த ஆசிரியர்கள் தங்கள் பணி நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை எதற்கு – ப.சிதம்பரம் கேள்வி

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை தேசவிரோதிகள் என பாஜகவினர் தெரிவித்துள்ள கருத்து குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பின்னணியில் சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதரவு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் திரு ராவ் சாகத் தான்வே  சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதனை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது  குறித்து விமர்சித்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு”… எதிரொலியாக இன்று டெல்லியில் போராட்டம்…!!

நீட் தேர்வை எதிர்த்து டெல்லி சட்டமன்ற அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது தற்கொலையை தூண்டும் தேர்வாக மாற்றப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்தத் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். அதாவது, நாடாளுமன்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories

Tech |