ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 34-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
Tag: டெல்லி அணி
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியில் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கெத்துக்காட்டியுள்ளார். முஸ்தாபிஜூர் ரகுமான் வீசிய 18-வது ஓவரில் மட்டும் தினேஷ் கார்த்திக் 4 4 4 6 6 4 என ரன்கள் விளாசினார். தொடர்ந்து பெங்களூரு அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நிலையிலும் தினேஷ் கார்த்திக் மரண அடி அடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடைசியாக விளையாடிய 3 ஆண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளே ஆப் சுற்றில் இடம் பிடித்தது. ஆனால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல வில்லை. இதுவரை ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் மட்டுமே வென்றுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் இல் டெல்லி அணி கோப்பையை கைப்பற்றும் என்று கலீல் அஹமது தெரிவித்துள்ளார். கடந்த நான்கு சீசனாக ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய கலில் […]
மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்குகின்றது. டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 44 ரன்கள், இஷான் கிஷான் 26 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் அமித் மிஷ்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]