தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.சியின் முன்னாள் இயக்குனராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தேசிய பங்குச்சந்தை தொடர்பான தகவல்களை தனி நபர்களிடம் மற்றும் தரகர்களிடம் பெரும் பணத்தை பெற்றுக்கொண்டு, பகிர்ந்து உள்ளார். மேலும் தேசிய பங்குச்சந்தை சர்வர்களை பிற நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதித்தது, உள்ளிட்ட ஏராளமான ஊழல் முறைகேடுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதில் இவரது கூட்டாளியான ஆனந்த் சுப்பிரமணியனும் ஈடுபட்டுள்ளார். மேலும் இருவர் மீதும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் விசாரணை […]
Tag: டெல்லி உயர்நீதிமன்றம்
மகனுக்கு 18 வயது நிறைவடைந்ததால் தந்தையின் கடமை முடிந்துவிடுவதில்லை. பட்டப்படிப்பு முடிக்கும் வரை அல்லது வருமானம் ஈட்ட தொடங்கும் வரை வாழ்க்கை செலவுக்கான பணத்தை வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கணவனை பிரிந்து வாழும் பெண் தொடுத்த வழக்கில் 18 வயது நிறைவடைந்துள்ளதால், பணம் கொடுக்க கணவர் மறுத்த நிலையில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் தங்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆறாவது ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டத்தை கைவிட கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, இதை விசாரித்த […]
2ஜி வழக்கு வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தினமும் விசாரணை செய்யப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஐ.மு கூட்டணி ஆட்சியில் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்க கூடிய நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிமம் வழங்கும் போது பல்வேறு முறைகேடு நடந்ததாகவும், அதனால் அரசாங்கத்திற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும்,சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.அந்த வழக்கில் அப்போது இருந்த […]
2ஜி வழக்கு வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தினமும் விசாரணை செய்யப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஐ.மு கூட்டணி ஆட்சியில் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்க கூடிய நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிமம் வழங்கும் போது பல்வேறு முறைகேடு நடந்ததாகவும், அதனால் அரசாங்கத்திற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும்,சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.அந்த வழக்கில் அப்போது இருந்த […]
2ஜி வழக்கை விரைவில் விசாரணை செய்ய வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த மனுக்கள் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஐ.மு கூட்டணி ஆட்சியில் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்க கூடிய நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிமம் வழங்கும் போது பல்வேறு முறைகேடு நடந்ததாகவும், அதனால் அரசாங்கத்திற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும்,சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.அந்த […]
டெல்லி மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 20,834 ஆக உள்ளது. இந்திய அளவில் 10.61% பேர் டெல்லியில் உள்ளனர். கடந்த 4 நாட்களாக 1,000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தாக்கத்தால் டெல்லியில் ஒருவாரத்துக்கு எல்லைகள் மூடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே டெல்லிக்குள் […]
கொரோனா வைரஸுக்கு எதிராக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த வாரம் 6ஆக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று […]